கோச்சடையான் கதையை தெரிந்துகொள்ளணுமா?: இதைப் படிங்க

By Siva

சென்னை: கோச்சடையான் படத்தின் கதை என்னவென்பது தெரிய வந்துள்ளது.

கோச்சடையான் எப்பொழுது வருவார் என்பது தான் ரஜினி ரசிகர்கள் கேட்கும் கேள்வி. இந்நிலையில் டிரெய்லர் ரெடியாகிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கோச்சடையானின் கதை தற்போது வெளியாகியுள்ளது.

நல்லாட்சி

நல்லாட்சி

படத்தில் தந்தை ரஜினி ஒரு நாட்டில் நல்லாட்சி புரிகிறார். நாட்டின் செல்வங்களை மக்களுக்கு வாரி வழங்குகிறார்.

ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு

தந்தை ரஜினியின் அமைச்சரவையில் உள்ள சில சதிகாரர்கள் தங்களின் சதியால் ஆட்சியை கவிழ்த்துவிடுகிறார்கள்.

மகன் பிறப்பு

மகன் பிறப்பு

தந்தையின் ஆட்சி கவிழும் போது தான் மகன் ரஜினி பிறக்கிறார். தந்தை தனது மகனை திறமைசாலியாக வளர்க்கிறார்.

நாட்டை மீட்கிறார்

நாட்டை மீட்கிறார்

மகன் ரஜினி காட்டில் ரகசியமாக ஒரு குழுவை அமைக்கிறார். அந்த குழுவின் உதவியோடு புரட்சி செய்து நாட்டை மீட்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X