இதுதான் பிகில் கதை.. வாங்க கேளுங்க!
Recommended Video
இதுதான் பிகில் கதை.. வாங்க கேளுங்க!
சென்னை: வழக்கம் போல பழைய கதையைக் கேட்டு கேட்டு உங்களுக்கும் போரடிச்சிருக்கும்.. எங்களுக்கும்தான்.. ஸோ இப்ப வேற டிராக்ல போவோம்.
இது பிகில் பட கதைங்க.. ஆ.. அதுக்குள்ள கதை கசிஞ்சிருச்சான்னு அதிர்ச்சி அடையாதீங்க..இது பிகில் படத்தோட கதைங்க.. !

இது ஒரு தாதா கதை போலவும் தெரியுது.. விளையாட்டு மாதிரியும் தெரியுது.. ஒரு சூப்பரான பிளாஷ்பேக்கும் இருக்கு போல தெரியுது.. மொத்தத்துல டிப்பிக்கல் அட்லீ படம் போல தெரியுது.
சும்மா சொல்லக் கூடாதுங்க.. விஜய் தெறிக்க வைக்கிறார் கெட்டப்களில். படத்திலும் அதிரிபுதிரியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை..
சரி படம் வரட்டும்.. தளபதி ஆட்டத்தை நேரில் பார்த்து மெய் சிலிர்ப்போம்.. இப்ப பிகில் கதையை கேட்ட்டு மகிழுங்க.
Comments


Click it and Unblock the Notifications