குஷ்புவுக்கு கோவில் அன்று.. லட்சுமி ராயின் இடுப்பைக் கொண்டாடுகிறார் இவர் இன்று!
சென்னை: நடிகை லட்சுமி ராய்க்கு இன்னும் 9 தினங்களில் பிறந்த நாள் வருதுங்க.. கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா பாட்டுக்கு டான்ஸ் ஆடினார் தெரியுமா.. அவரேதான்.
லட்சுமி ராய் உண்மையா பார்க்க போனா ரொம்ப அழகு. நாசி, கண்கள், கன்னம், உதடுன்னு எல்லாமே மிக நேர்த்தியாக இருக்கும். அத்தனை அழகு.

பார்த்திபன் கூட குண்டக்க மண்டக்க படத்தில் நல்ல வேடம் அமையாமல், நடிச்சதில், அவரை யாருமே கண்டுக்கலை. காஞ்சனா படத்தில் லாரன்சுக்கு ஜோடியா நடிச்சிருப்பார். அதுலயும் லட்சுமி ராய் செம அழகு.
கருப்பு பேரழகா கண்ணுக்குள்ள நிக்கிறியே ஜோரா பாட்டுக்கு லாரன்ஸ் மாஸ்டருக்கு ஈடு கொடுத்து டான்ஸ் ஆடி இருப்பார்.. மங்காத்தா படத்தில் தல கூட படுக்கை காட்சி வேற.. அதுலயும் செம அழகுதான்.
சர்வ லட்சணங்களும் பொருந்திய லட்சுமி ராய்க்கு சினிமா உலகம் கைகொடுக்கவே இல்லை. முதலில் விருதுகள் வழங்கும் விழா மேடைகளில் நடனம் ஆட அடிக்கடி வாய்ப்பு கிடைக்கும். இப்போது கண்ணிலேயே பார்க்க முடியவில்லை.
இந்த நேரத்தில்தான் லட்சுமி ராய்க்கு இன்னும் 9 நாட்களில் பிறந்த நாள் வரப்போகுது. அந்த நாளை இடையழகி நாளா கொண்டாடணும்னு சொல்லி, லட்சுமி ராய் பக்கதர்ன்னு ஒருத்தர் ட்வீட் பண்ணி இருக்கார்.
குஷ்பூக்கு கோயில் கட்டியவர்களும் இருக்காங்க.. லட்சுமி ராயின் இடுப்புக்கு இப்படிப்பட்ட பக்தர்களும் இருக்காங்க.


Click it and Unblock the Notifications











