அவ்வளவு சொல்லியும் பிக் பாஸ் இப்படி செய்வார் என்று கமல் எதிர்பார்த்திருக்க மாட்டார்
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யா அழுதால் பார்வையாளர்களுக்கு அவ்வளவு ஆனந்தமாக உள்ளது.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் பார்வையாளர்களுக்கு மட்டும் அல்ல போட்டியாளர்களுக்குமே ஐஸ்வர்யா, யாஷிகா ஆகியோரின் செயல் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் இருவரிடம் இருந்து ஒதுங்கியுள்ளனர்.
ஐஸும், யாஷிகாவும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்த அடிமையை தேடுகிறார்கள்.

அழுகை
மகத் கிளம்பிச் சென்ற பிறகு யாஷிகா குமுறிக் குமுறி அழுத்ததை பார்த்து பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

மகத்
யாஷிகா, ஐஸ்வர்யாவை காதலித்தால் ஆள் காலி தான்.

பிரிவு
காதல் துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது போலயே

அழிவு
யாஷிகாவுடன் சேர்ந்து வீணாப் போய்விட்டார் மகத் என்கிறார்கள்

வெளியேற்றம்
மகத்துக்கு தற்போது தான் உண்மை எல்லாம் புரிகிறது

விஜயலட்சுமி
விஜயலட்சுமியிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்

அழுகை
காப்பி அடிப்பதற்கும் ஒரு அளவே இல்லையா பிக் பாஸ்?. கமல் இந்தியில் இருந்து காப்பியடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் கடந்த சீசனில் இருந்து காப்பியடித்துள்ளார்கள் போல.

அடிமை
யாஷிகா, ஐஸ்வர்யாவிடம் தற்போது சிக்கியுள்ளது சென்றாயன்


Click it and Unblock the Notifications











