இந்த குட்டி பாப்பா இப்போ ஒரு சூப்பர் ஸ்டார் தெரியுமா?
மும்பை: பாலிவுட் பாதுஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் அரிய புகைப்படங்களைப் பார்ப்போம்.
டெல்லியைச் சேர்ந்த ஷாருக்கான் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தார். அதன் பிறகு அவர் பல கஷ்டங்கள் பட்டு பாலிவுட்டில் நுழைந்தார். பாலிவுட்டின் பாதுஷாவாக கொடிகட்டிப் பறக்கும் அவரின் உலகம் மிகவும் சிறியது.
மனைவி கௌரி, மகன் ஆர்யன், மகள் சுஹானா, அக்கா ஷெஹனாஸ் லாலாருக் தான் அவருடைய உலகம். ஷாருக்கானை படத்தில் பார்த்திருக்கிறோம். அவர் குட்டி பாப்பாவாக இருக்கும் போது பார்த்திருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்...

குட்டி பாப்பாவாக ஷாருக்
பச்சிளம் குழந்தையாக இருக்கும் ஷாருக்கானை அவரது அக்கா ஷெஹனாஸிடம் காட்டுகிறார்கள்.

அக்கா மடியில் ஷாருக்
ஷாருக்கான் தனது அக்கா மடியில் படித்திருக்கும் காட்சி.

தந்தை, உடன் பிறப்புகளுடன்
ஷாருக் தனது தந்தை, உடன் பிறப்புகளுடன் இருக்கிறார்.

ஷாருக்கின் பெற்றோர்
பெற்றோருடன் போஸ் கொடுக்கும் ஷாருக்கின் அக்கா ஷெஹனாஸ்.

மனைவி மக்களுடன்
ஷாருக்கான் தனது மனைவி, குழந்தைகள், அக்காவுடன் இருக்கும் காட்சி.


Click it and Unblock the Notifications











