»   »  பிக் பாஸ் இல்ல உங்க பாஸுக்கு தெரியாமல் இந்த வீடியோவை பாருங்க!

பிக் பாஸ் இல்ல உங்க பாஸுக்கு தெரியாமல் இந்த வீடியோவை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்ரோல் வீடியோ, மீம்ஸ் போடுபவர்களை பல நேரம் பாராட்டாமல் இருக்க முடிவது இல்லை.

ட்ரோல் வீடியோக்கள், மீம்ஸ் போடவும் திறமை வேண்டும். எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் இந்த மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்களை பார்த்தால் சிரிப்பு வந்துவிடும்.

This troll video is awesome

உண்மையாகவே இவற்றால் மன அழுத்தம் குறைகிறது. தற்போது உண்ட மயக்கத்தில் இருக்கும் நீங்கள் இந்த வீடியோவை பார்த்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.

விழுந்து விழுந்து சிரித்து உங்கள் பாஸிடம் நீங்கள் மாட்டிக் கொண்டால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது. இது தான் அந்த வீடியோ,

English summary
One can't stop laughing after seeing this troll video featuring Sivaji Ganesan and Jayalalithaa.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil