விக்னேஷ் சிவனையே குபீர்னு சிரிக்க வைத்த 'கோபி அத்தான்'
சென்னை: கோபி அத்தான் கடைசியில் விக்னேஷ் சிவனையும் விட்டு வைக்கவில்லை.
சமூக வலைதளங்களில் தற்போதைக்கு ஏகத்திற்கும் பிரபலமானவர் என்றால் அது கோபி அத்தான் தான். கல்யாண வீடு தொலைக்காட்சி தொடரில் கோபியாக வரும் திருமுருகனை பற்றி தான் பேசுகிறோம்.
ஊரே அவரை கோபி அத்தான், கோபி அத்தான் என்று தான் செல்லமாக அழைக்கிறது.

மீம்ஸ்
மீம்ஸ் கிரியேட்டர்களின் கான்செப்ட் ஆகிவிட்டார் கோபி அத்தான். சமூக வலைதளங்களில் திரும்பும் பக்கம் எல்லாம் கோபி பற்றிய மீம்ஸ் தான். இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கோபி சீசன் என்று தெரியவில்லை.
கோபி
நானும் ரவுடி தான் படத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவை பார்த்து பேசிய வசனத்தை கோபி டப்ஷ்மாஷ் செய்தால் இப்படித் தான் இருக்கும்.
ஹீரோ
நானும் ரவுடி தான் இரண்டாம் பாகம் எடுத்தால் அதன் ஹீரோ சில்லி கோபியாம்.
டூ மச்
என்னய்யா நடக்குது இங்க
Comments


Click it and Unblock the Notifications