This Week OTT: கென் கருணாஸின் யூத் முதல் மில்லியன் டாலர் சீக்ரெட் சீசன் 2 வரை.. இந்த வார ஓடிடி ரிலீஸ்

சென்னை: வாரா வாரம் ஓடிடி தளங்களில் படங்களும் வெப் சீரீஸ்களும் ரிலீஸ் ஆகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஓடிடி தளங்களில் ஸ்ட்ரீம் ஆகவுள்ள படங்கள், வெப் சீரீஸ்கள் உள்ளிட்டவற்றை இந்த தொகுப்பில் காணலாம். தமிழ் ரசிகர்களைப் பொறுத்தவரையில் கடந்த மார்ச் 19ஆம் தேதி ரிலீஸ் ஆன படமான கென் கருணாஸின் யூத் படம் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது. அதேபோல் ஏப்ரல் 17ஆம் தேதியில் இருந்து ஸ்ட்ரீம் ஆவுள்ள படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

This Week OTT Releases April 17 From Ken Karunas Youth to Million Dollar Secret Season 2 Full List

This Week OTT Rls - Apr 17

#Youth (T) - Netflix (Apr 16)
#Toaster (H) - Netflix
#Agra (H) - Prime
#Assi (H) - Zee5
#BallsUp (E) - Prime
#AaGangRepu3 (Tl) - Aha
#Rubaab (Marathi) - Zee5
#AshakalAayiram (M) - Z5
#Pochamma (Tl) - Aha Series
#Samrat (Tl)- ETvWin Series
#MatkaKing (H) - Prime Series
#BadassRavikumar (H) - Hotstar
#UstaadBhagatSingh (Tl) - Netflix
#AapKaiseHo (M) - Manorama Max
#DoDeewaneSeherMein (H) - Netflix
#Atropia (E) - MUBI
#Twisted (E) - Netflix
#ShelbyOaks (E) - Hulu
#180Movie (E) - Netflix
#OffTheGird (E) - Prime
#RoomMates (E) - Netflix
#BEEF S2 (E) - Netflix Series
#DustBunny (E) - HBO Max
#NightPatrol (E) - Shudder
#UntoldJailBlazers (E) - Netflix
#GoodBoy (E) - LionsGatePlay
#FullSwing S4 (E) - Netflix Series
#Euphoria S3 (E) - Hotstar Series
#NoahKahanOutOfBody (E) - Netflix
#Crooks S2 (German) - Netflix Series
#Dandelion (Japanese) - Netflix Series
#SambhavamAdhyayamOnnu (M) - Hotstar
#BhanupriyaBhooterHotel (Bengali) - Zee5
#MadeWithLove (Indonesian) - Netflix Series
#FakeProfile S3 (Spanish) - Netflix Series
#MillionDollarSecret S2 (E) - Netflix Series
#MFGhost S3 (Japanese) - Netflix Series
#AlphaMales S5 (Spanish) - Netflix Series
#MargosGotMoneyTroubles S1 (E) - Apple TV Series
#SomeOneHasToKnow S1 (Spanish) - Netflix Series
#TheLawAccordingToLidiaPoet S3 (Italian) - Netflix Series
#AgapeTheUnconditionalLove (Indonesian) - Netflix
#RonaldinhoTheOneAndOnly (Portuguese)- Netflix Series
#FindingHarryTheCraftBehindTheMagic (E) - Hotstar

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X