Thalaivar 167: ரஜினி, முருகதாஸ், நயன்தாரா, அனிருத்... வெளியானது தலைவர் 167 பர்ஸ்ட் லுக்!

ரஜினியின் 167வது படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

பேட்ட படத்தை தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக அவர் ரஜினியுடன் ஜோடி சேர்கிறார்.

Thlaivar 167: Rajini - ARM movie first look out now

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பேட்ட படத்தின் பாடல்கள் ஹிட்டானதை தொடர்ந்து அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் போட்டோ ஷூட் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது ரஜினி போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படம் லீக்காகி வைரலானது.

இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு தர்பார் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X