»   »  ரிலீஸ் தேதியை அறிவித்தார் கமல்... அஜீத் கமுக்கம்!

ரிலீஸ் தேதியை அறிவித்தார் கமல்... அஜீத் கமுக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூங்கா வனமும் வேதாளமும் தீபாவளிக்கு வரப்போவது எல்லாருக்கும் தெரியும்... ஆனால் எந்தத் தேதியில் வரப் போகிறது என்பது மட்டும் ரகசியமாக இருந்தது.

இன்று அதை உடைத்துவிட்டார் கமல்.


அவர் நடித்த தூங்கா வனம் படம் வரும் 10-ம் தேதி தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இதனை தியேட்டர் லிஸ்ட்டுடன் அறிவித்துவிட்டார் கமல்.


Thoonga Vanam to hit screens on Nov 10th

ஆனால் வேதாளம் வெளியாகும் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை. தீபாவளி பண்டிகைக்கு சில தினங்களுக்கு முன்பே வெளியிட்டு வசூலை அள்ள வேண்டும் என்பது அஜீத்தின் கணக்கு. அதனால் இன்னும் கமுக்கமாகவே இருக்கிறார்களாம்!


கமல் படத்துக்கு 400 திரையரங்குகள் வரை தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. வேதாளமும் இதே அளவு தியேட்டர்களை குறிவைத்துள்ளது. கிடைக்குமா என்பது தெரியவில்லை!

English summary
Kamal Hassan has announced the release date of his Thoonga Vanam. The movie will hit the screens on Nov 10th in Tamil and Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil