Thor: Love and Thunder twitter Review: வில்லன் பேட்மேனை துவம்சம் செய்த ‘தோர்’..குஷியில் ரசிகர்கள்!

சென்னை : மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்சில் இருந்து 'Thor: Love and Thunder' திரைப்படம் இந்தியாவில் நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கதிகலங்க வைத்தது .

கிறிஸ், மார்வெல் உலகத்துக்குள் தோர் என்னும் சூப்பர் ஹீரோவாக 2011ம் ஆண்டு நடிக்கத் தொடங்கினார். 11 ஆண்டுகளில் 8 மார்வெல் படங்களில் நடித்துள்ளார்.

'Thor' பட வரிசையில் இது நான்காவது படமாகும். எந்த மார்வெல் சூப்பர் ஹீரோவுக்கும் அமையாதது இதுவென 'தோர்' ரசிகர்கள் 'Thor' படத்தை கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர் ஹீரோ படங்கள்

சூப்பர் ஹீரோ படங்கள்

சூப்பர் ஹீரோ படங்களாக எடுத்து தள்ளி உலகம் முழுவதும் மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சம்பாதித்துள்ள நிறுவனம் மார்வெல் ஸ்டுடியோஸ். சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான ஸ்பைடர்மேன்; நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் அண்ட் தி மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் போன்ற படங்கள் உலக அளவில் பெரும் வசூலை குவித்துள்ளன.

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் நடித்த தோர் பார்த்த பார்வையாளர்களிடமிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. பல நெட்டிசன்கள் ட்விட்டரில் படத்தைப் பார்த்த பிறகு தாங்கள் வியந்து பார்த்தகாட்சிகள் குறித்து பகிர்ந்து வருகிறிர்கள். சிலர் படம் மிகவும் நன்றாக இருந்ததால், இரண்டாவது முறையாகப் பார்க்க விரும்புவதாக கூறியுள்ளனர். பலர் கிறிஸ்டியன் பேலின் நடிப்பைப் பாராட்டினர் மற்றும் கதாபாத்திரத்தை புகழ்ந்து வருகின்றனர்.

'Thor: Love and Thunder'

'Thor: Love and Thunder'

God of Thunder தோரை மையப்படுத்தி மட்டும் நான்கு தனிப்படங்கள் வந்துள்ளன. 2019-ல் வெளியான Taika Waititi இயக்கிய 'Thor: Ragnarok' படத்திற்கு பிறகு வந்துள்ள Love and Thunder நான்காவது திரைப்படமாகும் இதனையும் Taika இயக்கியுள்ளார். கிறிஸ்கின் தீவிர ரசிகர் ஒருவர் 'Thor: Love and Thunder' டைட்டில் வரும் போது அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

படம் சிறப்பாக உள்ளது

படம் சிறப்பாக உள்ளது

'Thoor 4' மூன்று திரைப்படங்களுக்கு பிறகு திரையில் வெடித்துள்ளது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக ஒரு ரசிகர் கூறியுள்ளார். படத்தில் சரியாக சமநிலையில் இல்லை என்றாலும், வேகம், நகைச்சுவை, கதாபாத்திரங்கள், உறவுகள், உணர்ச்சிகள்... அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. இன்னும் சில காட்சிகளை சிறப்பாக மாற்றியிருந்தால் இன்னும் படம் சிறப்பாக இருந்து இருக்கும் என்று கூறியுள்ளார்.

பாராட்டுக்குரியது

பாராட்டுக்குரியது

Infinity War, Thor சிறந்த படங்கள். படத்தில் நஷ்டம் மற்றும் தியாகத்தின் தாக்கம் மட்டுமே உள்ளது. சக்திவாய்ந்து இருந்தாலும், பாதிக்கப்படுவதும் வலியை ஏற்படுத்துகிறது. வலி, துன்பத்தில் நுட்பமான நகைச்சுவை. ராக்கெட் & க்ரூட் உடனான அழகான நட்பு மற்றும் திமிர் என அனைத்தும் படத்தில் இருந்ததாக பாராட்டி உள்ளார்.

வித்தியாசமான படம்

வித்தியாசமான படம்

கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்தின் தோர் எப்பொழுதும் போல் சிறப்பாக இருந்தது, திரைப்படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நடாலி போர்ட்மேனின் Mighty Thor அவரது முந்தைய 2 படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஜேன் வடிவமாக இருந்தது. ஆனால், நல்ல படம் வித்தியாசமான உள்ளது எனக்கு பிடித்திருந்தது என்று கூறியுள்ளார்.

Recommended Video

Anya's Tutorial Web Series Review | Yessa ? Bussa ? | Regina, Nivedhithaa | Aha | *Review
குவியும் பாராட்டு

குவியும் பாராட்டு

சூப்பர்ஹீரோ தோரின் லவ் அண்ட் தண்டர். இந்த படத்தில் க்றிஸ் ஹெம்ஸ்வொர்த் தோராக நடித்துள்ளார். பேட்மேன் படத்தில் ஹீரோவாக நடித்த கிறிஸ்டியன் பெல் இதில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X