கமலுடன் டூயட் பாடப்போகும் 3 கதாநாயகிகள்?

By Mayura Akilan

உத்தமவில்லன் படத்தில் கமல்ஹாசனுடன் மூன்று கதாநாயகிகள் டூயட் பாடப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் 2 படத்திற்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசன் அடுத்து ரமேஷ்அரவிந்த் இயக்கும் உத்தமவில்லன் என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் 4 டீன் ஏஜ் வயது பெண்களின் தகப்பனாராக நிஜவயது கேரக்டரிலேயே நடிக்கிறார் கமல். அதனால் தனது இயல்பு தன்மையோடு இப்படத்தில் நடிக்கப்போகிறாராம் கமல்.

மூன்று கதாநாயகிகள்

மூன்று கதாநாயகிகள்

உத்தமவில்லன் படத்தில் கமலுக்கு மூன்று கதாநாயகிகளாம். யார்? யார் நடிக்கிறார்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும் இவராக இருக்கலாம், அவராக இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

கமல் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப்போவதாகவும் ரூ.2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமன்னா

தமன்னா

உத்தமவில்லனில் கமலின் மற்றொரு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம்.

திரிஷா

திரிஷா

மூன்றாவது ஜோடியாக திரிஷா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே மன்மதன் அம்பு படத்தில் கமலுடன் நடித்திருக்கிறார்.

கே.பாலசந்தரும் நடிக்கிறார்

கே.பாலசந்தரும் நடிக்கிறார்

அதோடு, உத்தமவில்லன் படத்தில் தனது குருவான கே.பாலசந்தரும் நடிப்பதால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் கமல்.

பிப்ரவரி 24

பிப்ரவரி 24

உத்தமவில்லன் படபூஜை பிப்ரவரி 24ம் தேதி சென்னையில் படபூஜையுடன், படப்பிடிப்பும் தொடங்க உள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X