»   »  கபாலி, ஃபேன், பிரமோத்சவம்... வரும் ஏப்ரலில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா விருந்து!

கபாலி, ஃபேன், பிரமோத்சவம்... வரும் ஏப்ரலில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மெகா விருந்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த கோடை விடுமுறையில் இந்திய திரை ரசிகர்களுக்குப் பெரும் விருந்தே காத்திருக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் ஏப்ரல் 14-ம் தேதி பிரமாண்டமாக வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்துக்கான எதிர்ப்பார்ப்பு மிகப் பெரிய அளவுக்கு உள்ளது.


Three mega movies including Kabali for next April

அடுத்து ஷாரூக்கானின் ஃபேன். இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்ல்லர். மனீஷ் சர்மா இயக்கியுள்ள இந்தப் படமும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.


மகேஷ் பாபு நடித்துள்ள பிரம்மோத்சவம் படமும் இதே காலகட்டத்தில் வெளியாகவிருக்கிறது.


இவை தவிர, சல்மான் கானின் சுல்தான், ஆமீர்கானின் டாங்கல், ஹ்ரித்திக் ரோஷனின் மொகஞ்சதாரோ போன்ற படங்களும் இந்த கோடையில் வெளியாகத் தயாராக உள்ளன.


தமிழில் கபாலி மட்டும் ஏப்ரல் 14-க்கு சோலோவாக வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
There are three massive films, ie., Kabali, Fan and Brammotsavam are releasing next April!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil