»   »  பெண் கெட்டப்பில் ரஜினியின் தளபதி: வைரலான புகைப்படம்

பெண் கெட்டப்பில் ரஜினியின் தளபதி: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் மம்மூட்டி பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பேரன், பேத்தி எடுத்த பிறகும் ஹீரோவாக நடித்து வருபவர் மம்மூட்டி. தாத்தாவாகிவிட்டாலும் பார்க்க இளமையாகவே உள்ளார். அவரின் இளமையின் ரகசியத்தை தெரிந்து கொள்ள பல நடிகைகள் ஆவலாக உள்ளனர்.

THROWBACK: Mammootty's Unseen Picture In Lady Get-up!

இந்நிலையில் மம்மூட்டி பெண் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்தால் பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்று தெரிகிறது.

மம்மூட்டி படத்திற்காக பெண் கெட்டப் போட்டாரா அல்ல போட்டோஷுட்டுக்காகவா என்பது சரியாகத் தெரியவில்லை. புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ மம்மூட்டி அழகாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி, இளைய தளபதி விஜய் கூடத் தான் பெண் வேடம் அணிந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fans found a really interesting picture of Mammootty in which he sports a lady get-up. However, it is yet to be known whether this picture was clicked for a movie or photo shoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil