twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போச்சா, ரூ. 300 கோடி போச்சா: பாலிவுட்டின் காஸ்ட்லி படத்தின் பரிதாப நிலை #ThugsOfHindustan

    By Siva
    |

    Recommended Video

    பாலிவுட்டின் காஸ்ட்லி படத்தின் பரிதாப நிலை

    மும்பை: மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் நன்றாக இல்லை என்று விமர்சனம் வந்துள்ளது.

    விஜய் கிருஷ்ண ஆச்சார்யாவின் இயக்கத்தில் ஆமீர் கான், அமிதாப் பச்சன், கத்ரீனா கைஃப், பாத்திமா சனா ஷேக் உள்ளிட்டோர் நடித்துள்ள தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் இந்தி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது.

    ரூ. 300 கோடி செலவில் எடுக்கப்பட்ட காஸ்ட்லியான பாலிவுட் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் விமர்சித்துள்ளனர்.

    மோசம்

    தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளார் தரண் ஆதர்ஷ்.

    ஆமீர்

    #ThugsOfHindustan இடைவேளை வரை சுமார் தான். ஆமீர், அமிதாப் பச்சன் ஃபுல் ஃபார்மில் உள்ளனர் ஆனால் இயக்குனர் இல்லை. கதையை யூகிக்க முடிகிறது.

    படம்

    தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தின் முதல் பாதி ரொம்ம்ம்ம்ப நீளமாம்

    கலாய்

    தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தை பார்த்துவிட்டு பத்திரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்ற கவலை.

    பணம்

    டிக்கெட்டுக்கு செலவு செய்த பணத்தை திருப்பிக் கேட்கும் அளவுக்கு ஆமீர் கான் படத்திற்கு சோதனை வந்துவிட்டது.

    English summary
    Aamir Khan's Thugs of Hindostan has got poor reviews though the perfectionist is at his best.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X