கர்ப்பமா இருக்கும் போதும் கன்ட்ரோல் இல்லையே.. கணவருடன் நீச்சல் குளத்தில் மஜா பண்ணும் பூஜா!

சென்னை: துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் ஜான் கொக்கன் மற்றும் அவருடைய மனைவி விஜே பூஜா ராமசந்திரன் இருவரும் நீச்சல் குளத்தில் அடிக்கும் லூட்டி புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன.

எஸ்எஸ் மியூசிக் தொகுப்பாளினியான பூஜா ராமசந்திரனுக்கு ஏகப்பட்ட 90ஸ் கிட்ஸ் ஃபேனாக உள்ளனர். கர்ப்பமாக இருக்கும் அவர் கொஞ்சம் கூட கவலையே இல்லாமல் கணவருடன் நீச்சல் குளத்தில் இஷ்டத்துக்கு விளையாடி வரும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன் துணிவு படத்தின் மூலம் மேலும் எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

துணிவு வில்லன்

துணிவு வில்லன்

துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக அந்த யுவர் பேங்க் ஓனராக நடித்துள்ளார் நடிகர் ஜான் கொக்கன். 25000 ஆயிரம் கோடியை ஆட்டையைப் போட்டுட்டு இப்படி மனைவியுடன் ஜாலியா நீச்சல் குளத்தில் ஜல்சா பண்றீங்களா ஜான் கொக்கன் என ரசிகர்கள் லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு கீழ் கலாய்த்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

பூஜா ராமசந்திரன் கர்ப்பம்

பூஜா ராமசந்திரன் கர்ப்பம்

எஸ்எஸ் மியூசிக் தொகுப்பாளர் கிரெய்க்கை திருமணம் செய்த பூஜா ராமசந்திரன் பின்னர் அவரை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்னதாக இரண்டாவதாக நடிகர் ஜான் கொக்கனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் சந்தோஷமான செய்தியை ரசிகர்கள் தெரிவித்த பூஜா ராமசந்திரன் விரைவில் குழந்தையை காண ஆவலுடன் உள்ளார்.

நீச்சல் குளத்தில் பயமே இல்லாமல்

நீச்சல் குளத்தில் பயமே இல்லாமல்

குழந்தை வயிற்றில் இருக்கும் போது நீச்சல் குளத்தில் எல்லாம் அதிக நேரம் செலவிடக் கூடாது என பலரும் நினைப்பார்கள். ஆனால், அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் கொஞ்சம் கூட கன்ட்ரோல் இல்லாமல் தனது காதல் கணவருடன் நீச்சல் குளத்தில் முத்த மழை பொழிந்து மஜா பண்ணி வருகிறார் பூஜா ராமசந்திரன்.

2 பேபி

2 பேபி

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அதற்கு கேப்ஷனாக சன்செட் வித் மை 2 பேபிஸ் என்று கணவரையும் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் குறிப்பிட்டுள்ளார் பூஜா ராமசந்திரன்.

டேக் கேர்

டேக் கேர்

துணிவு படத்தின் வெற்றியை இப்படி ஜாலியா ஜமாய்க்கிறீங்கன்னு தெரியுது. அதே நேரம் குழந்தை பிறக்கும் வரை ரொம்ப ஜாக்கிரதையா ஹெல்த்தை பார்த்துக்கோங்க சீக்கிரமே குட்டி ஜான் கொக்கனோ அல்லது குட்டி பூஜாவோ வர வாழ்த்துக்கள் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X