துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான்.. தீயாய் பரவும் தகவல்!

சென்னை: துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Thupparivaalan 2 movie shoot will be resuming on January 2022

துப்பறிவாளன் 2 படத்தை துப்பறிவாளன் படத்தை இயக்கிய இயக்குநர் மிஷ்கின்தான் முதலில் இயக்கினார். இந்தப் படத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் போது இயக்குநர் மிஷ்கினுடன் நடிகர் விஷாலுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். பின்னர் மீதிப்படத்தை விஷாலே இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வரும் அடுத்த ஜனவரி மாதம் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பார் என்றும் விஷால்தான் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X