twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டுதான்.. தீயாய் பரவும் தகவல்!

    |

    சென்னை: துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    Thupparivaalan 2 movie shoot will be resuming on January 2022

    துப்பறிவாளன் 2 படத்தை துப்பறிவாளன் படத்தை இயக்கிய இயக்குநர் மிஷ்கின்தான் முதலில் இயக்கினார். இந்தப் படத்தில் விஷால், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்தனர்.

    இதன் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் துப்பறிவாளன் 2 படத்தின் போது இயக்குநர் மிஷ்கினுடன் நடிகர் விஷாலுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

    நானும் செத்துப் போயிருப்பேன்.. ஏகப்பட்ட மனக் குமுறல்களை மனம் திறக்கும் சோனா.. புரமோ வீடியோ!நானும் செத்துப் போயிருப்பேன்.. ஏகப்பட்ட மனக் குமுறல்களை மனம் திறக்கும் சோனா.. புரமோ வீடியோ!

    இதனை தொடர்ந்து இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை அடுக்கினர். பின்னர் மீதிப்படத்தை விஷாலே இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் துப்பறிவாளன் 2 படம் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    அதன்படி வரும் அடுத்த ஜனவரி மாதம் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பார் என்றும் விஷால்தான் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

    English summary
    Thupparivaalan 2 movie shoot will be resuming on January 2022. Vishal will be directing this movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X