வாரிசு நடிகர் செமயா முத்தம் கொடுப்பார்: அதிர வைத்த வாரிசு நடிகை

By Siva

மும்பை: நடிகர் டைகர் ஷ்ராஃப் அருமையாக முத்தம் கொடுப்பதாக நடிகை அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் அனன்யா ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் டைகர் ஷ்ராஃப் மற்றும் தாரா சுதாரியாவுடன் சேர்ந்து நடித்துள்ளார். படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது.

டைகர், தாரா, அனன்யா ஆகியோர் படத்தை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

டைகர்

டைகர்

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் வரும் பாடல் ஒன்றில் டைகர் அனன்யா மற்றும் தாராவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கிறார். இந்நிலையில் டைகர் முத்தம் கொடுப்பதில் வல்லவர் என்கிறார் அனன்யா.

அனன்யா

அனன்யா

எனக்கு இதுவரை யாரும் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தது இல்லை. அதனால் டைகர் கொடுத்த முத்தம் தான் சிறந்தது என்பேன் என அனன்யா பாண்டே தெரிவித்துள்ளார். அனன்யா சொல்வது சரி தான், டைகர் நன்றாக முத்தம் கொடுப்பார் என்று தாராவும் கூறியுள்ளார்.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

பாலிவுட் படங்களில் தற்போது எல்லாம் லிப் டூ லிப் முத்தக் காட்சி, படுக்கையறை காட்சி, குத்துப் பாட்டு எல்லாம் கட்டாயம் வைக்கப்பட வேண்டியவையாகிவிட்டன. மேலும் ஹீரோயின்களுக்கு அரைகுறை ஆடை அணிவிப்பதும் சாதாரணமாகிவிட்டது.

நடனம்

நடனம்

ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தில் ஹீரோயினாக நடித்த ஆலியா பட் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். ஆலியா பட் ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படம் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X