Just In
- 19 min ago
100 மில்லியன் வியூஸ்களை கடந்த செல்லம்மா பாடல்.. ஜாலி மோடில் சிவகார்த்திகேயன் ஷேர் செய்த வீடியோ!
- 1 hr ago
கர்ணன் படத்தின் அடுத்த அப்டேட்.. அசத்தலாய் அறிவித்த தனுஷ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- 1 hr ago
இணையத்தை தெறிக்க விடும் லெஜன்ட் சரவணனின் மாஸ் ஆக்ஷன் போட்டோஸ்
- 1 hr ago
ஸ்லீவ்லெஸ் பிளவுஸுடன் சொட்ட சொட்ட ஸ்விம்மிங் பூலில் பிரபல டிவி நடிகை.. வேற லெவல் கிளாமர்!
Don't Miss!
- Education
பெல் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் அப்ரண்டிஸ் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!!
- News
என்னாது.. ரங்கசாமி .. ஏனாம் தொகுதியில் போட்டியிடப் போறாரா.. வீடியோ வைரல்!
- Finance
ஜிடிபி விகிதம் டிசம்பர் காலாண்டில் -15% சரிவு.. Paasche Indexன் படி சு சுவாமி கணிப்பு..!
- Sports
4வது டெஸ்ட்ல பிட்ச் எப்படி இருக்கும்னு பாக்க ஆவலா இருக்கு... களத்தில் இறங்கிய ரோகித் சர்மா!
- Automobiles
அருமை... ரொம்ப பழைய பல்சர் பைக்கை மின்சார வாகனமாக மாற்றிய இளைஞர்கள்... அட சட்டுனு மாத்திட்டாங்களே...
- Lifestyle
இத்தனை நிமிஷம் நீங்க தூக்கத்தை இழப்பது உங்க எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஷ்ரத்தாவா.. டைகரா.. யார் செக்ஸி? இவ்ளோ டிரெஸ் குறைச்சும் என்னடா இது ஸ்ரத்தாவுக்கு வந்த சோதனை!
மும்பை: பாகி 3 படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியின் கவர்ச்சிகரமான புகைப்படங்களை நடிகை ஷ்ர்த்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அகமது கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃப், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பாகி 3 டிரைலர் சமீபத்தில் வெளியாகி 65 மில்லியன் வியூக்களை கடந்து வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஷ்ரத்தா கபூர் செம்ம செக்ஸியான உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டும், பாலிவுட் ரசிகர்கள், டைகர் ஷெராஃப் தான் செக்ஸியாக தெரிகிறார் என கமெண்ட் செய்து ஷ்ரத்தாவை அப்செட் செய்துள்ளனர்.

வேட்டை ரீமேக்
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான வேட்டை படத்தின் ரீமேக் தான் பாகி 3. ஆர்யா நடித்த ரோலில் டைகர் ஷெராஃபும், மாதவன் நடித்த ரோலில் ரித்தேஷ் தேஷ்முக்கும் அமலாபால் ரோலில் ஷ்ரத்தாவும் நடித்துள்ளனர். பாகி முதல் மற்றும் இரண்டாம் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்ற நிலையில், மேலும், பிரம்மாண்டமாக பாகி 3ம் பாகம் உருவாகி உள்ளது.

வைரலும்.. ட்ரோலும்..
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் அகமது கான் இயக்கத்தில் பிரம்மண்டமாக பாகி 3 படம் உருவாகி உள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி 67 மில்லியன் வியூக்களை கடந்து வைரலாகி வருகிறது. அதே சமயம், ஹெலிகாப்டர்கள், டாங்கிகள் என அத்தனையும் மீறி தனியாளாக டைகர் ஷெராஃப் சண்டையிடுவது ட்ரோல் மெட்டீரியல் ஆகி உள்ளது.

கதை இருக்கணும்
கடந்த ஆண்டு பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்த சாஹோ படம், பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்டாலும், அதன் கதை சரியாக இல்லாததால், படு தோல்வியை சந்தித்தது. அதே நிலைதான் பாகி 3ம் பாகத்துக்கும் ஏற்படும் என ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தாலும், பாகி படத்திற்கான ரசிகர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
|
ஒண்டர் உமன்
ஹாலிவுட் படமான ஒண்டர் உமன் படத்தில் வரும் கால் கடோட் போல, செம்ம கவர்ச்சியாக உடை அணிந்து ஒரு பாடலுக்கு, டைகர் ஷெராஃபுடன் இணைந்து நடிகை ஷ்ரத்தா கபூர் நடனமாடியுள்ளார். ஹெலிகாப்டர்கள் வரிசை கட்டி நிற்கும் பேக்ரவுண்டில் அந்த பாடல் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதன் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்.

1.4 மில்லியன் லைக்குகள்
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஷ்ரத்தா கபூர், பதிவிட்ட இந்த புகைப்படம் வெறும் 6 மணி நேரத்தில், 1.4 மில்லியன் லைக்குகளை பெற்று செம்ம வைரலாக பரவி வருகிறது. ஷ்ரத்தா கபூர் ரசிகர்கள், இந்த புகைப்படத்தை சமுக வலைதளங்களில் தீயாய் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

யார் செக்ஸி?
இந்நிலையில், ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட இந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் ஒரு புதிய கேள்வியை எழுப்பியுள்ளது. அது என்ன வென்றால், ஷ்ரத்தா கபூரா? டைகர் ஷெராஃபா? இந்த போட்டோவில் யார் செக்ஸியாக இருக்கிறார் என்பது தான். பாலிவுட்டின் குசும்புக்கார ரசிகர்கள், சிக்ஸ்பேக் வைத்துள்ள டைகர் ஷெராஃப் தான் செக்ஸி என கமெண்ட் செய்து ஷ்ரத்தாவை டென்சன் ஆக்கி உள்ளனர்.