»   »  அய்யோ பாவம் ஜெயம் ரவி... வனமகனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை டிக் டிக் டிக் குக்கும்!

அய்யோ பாவம் ஜெயம் ரவி... வனமகனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை டிக் டிக் டிக் குக்கும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அய்யோ பாவம் ஜெயம் ரவி...

யாரோ எடுக்கும் முடிவுகளுக்கு யாரோதானே பாதிக்கப்படுவார்கள். அந்த பாதிக்கப்படுபவர்கள் இடத்தில் ஒரே ஆளே திரும்ப வந்தால்? அப்படி ஒரு நிலைதான் ஜெயம் ரவிக்கு...

சென்ற ஆண்டு மே 30 முதல் ஸ்ட்ரைக் என்றார்கள். இதனால் மே 17 ஆம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய வனகமகன் தள்ளிப்போனது. தோல்வி அடைந்தது.

Tik Tik Tik is in big trouble

இப்போது அதே போல் ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படமும் மாட்டிக்கொண்டது. ஜனவரி 26 என்று திட்டமிட்ட டிக் டிக் டிக் தள்ளிப்போய் பிப்ரவரியில் ரிலீஸ் பண்ணக் காத்திருந்தார்கள். மார்ச் 1 முதல் ஸ்ட்ரைக் என்பதால் படத்தின் ரிலீஸ் இன்னும் தள்ளிப்போகலாம்.


எது எப்படியோ விஷால் மீது செம காண்டில் இருப்பார் ஜெயம் ரவி!

English summary
Actor Jayam Ravi's movie Tik Tik Tik is again caught in cinema strike after Vanamagan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil