இதுக்கும் இவ்ளோ கவர்ச்சியா.. என்ஜாய் எஞ்சாமி.. இது டிக்டாக் இலக்கியா வர்ஷன்! தாறுமாறு போங்க!
சென்னை: என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டிக்டாக் இலக்கியா நடனமாடியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் இண்டிபென்டெண்ட் ஆல்பமான என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது.
சுயாதீன கலைஞர்களை ஊக்குவிக்க ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகியுள்ளது.

பிரபலங்கள் டப்ஸ் மேஷ்
இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை குவித்துள்ளது. பிரபலங்கள் பலரும் இந்த பாடலை பாராட்டி வருகின்றனர்.

காட்டுப்பயலே..
இறுதிச்சுற்று படத்தில் இடம்பெற்ற உசுரு நரம்புல, மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி, சூரரைப்போற்று படத்தில் இடம் பெற்ற காட்டுப்பயலே உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தீ மற்றும் காலா படத்தில் இடம்பெற்ற உரிமை மீட்போம், மாஸ்டர் படத்தில் இடத்பெற்ற வாத்தி ரெய்டு உள்ளிட்ட பல பாடல்களைப் பாடிய தெருக்குரல் அறிவு ஆகிய இருவரும் இணைந்துதான் இந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடியுள்ளனர்.

டிக் டாக் இலக்கியா டான்ஸ்
இந்தப் பாடலுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் டப்ஸ் மேஷ் செய்து வருகின்றனர். அந்த வகையில் டிக்டாக் பிரபலமும் நடிகையுமான இலக்கியா என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இப்படிப்கூட காட்ட முடியுமா?
சாதாரணமாகவே செம கிளாமர் காட்டும் இலக்கியா இந்தப் பாடலுக்கு இறக்கமான உள்ளாடை போன்ற உடையை அணிந்து முன்னழகை காட்டி செம கிளாமராக ஆடியுள்ளார். ஒரு வார்த்தைக்கும் வரிக்கும் இப்படிக் கூட கிளாமர் காட்ட முடியுமா என்பதை போல ஆடியிருக்கிறார்.
குலுக்கி சூடேற்றி..
இதேபோல் முன்னழகையும் அலுக்கி குலுக்கி சூடேற்றியிருக்கிறார். அவரது இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்தப் பாடலுக்கு கூட இவ்வளவு கவர்ச்சி அவசியம்தானா என்று கேட்டுள்ளார். இன்னும் சிலர் அவரது முன்னழகை வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர்.
விரைவில் ரிலீஸ்
டிக்டாக் இலக்கியா நீ சுடத்தான் வந்தீயா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இதில் எக்கச்சக்கமான கவர்ச்சியை காட்டியுள்ளார் இலக்கியா இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications