TikTok Elakkiya : சிங்கிள்ஸ் சாபம் சும்மா விடாது... டிக் டாக் இலக்கியாவை பார்த்து உருகிய பேன்ஸ்!
சென்னை : டிக் டாக் இலக்கியாவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
டிக்டாக் ஆப் மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கு, ஐட்டம் பாடலுக்கு என இறங்கி ஆட்டம் போடுவார்.
டிக்டாக் செயலி முடக்கப்பட்டதை அடுத்து, சமூக வலைதள பக்கங்களில் டப்ஸ்மாஷ் செய்து வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் இலக்கியா.

நடிகை இலக்கியா : சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியா , சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால், கவர்ச்சி காட்டி பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டினார். இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இலக்கியாவை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.
நீ சுடத்தான் வந்தீயா : இலக்கியா காட்டிய கவர்ச்சிக்கு பலனாக நீ சுடத்தான் வந்தீயா என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார். இப்படத்தின் டிரைலரிலேயே சும்மா கவர்ச்சி தூக்கலாக இருந்தது.

அஜெஸ்ட்மென்ட் செய்தேன் : யூடியூப் சேனலுக்கு பெட்டி கொடுத்த இலக்கியா படவாய்ப்புக்காக அஜெஸ்ட்மென்ட் செய்தீர்களா என்ற கேள்விக்கு நானும் அஜெஸ்ட்மென்ட் செய்தேன் என்னை பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டார்கள் என்றார். மேலும், என் மார்பகத்தை பெரியதாக்க எந்த சிகிச்சையும் செய்யவில்லை,என் அம்மாவாவுக்கு அப்படித்தான் அதே போலத்தான் எனக்கும் இருக்கிறது இயற்கையாகவே எனக்கு அப்படித்தான் இருக்கும் என்றார். மேலும், என் அம்மா உயிரோட இருந்து இருந்தா நான் இப்படி ஆகியிருக்க மாட்டேன் என்றார்.

புடவையில் இலக்கியாவா : இணையத்தில் ஏராளமான ரசிகர்களை வைத்து இருக்கும் இலக்கியா, புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்கு போல போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் அந்த கண் அழகுக்கே தமிழ்நாட்டை எழுதி வைக்கட்டுமான என்றும், இப்படி எல்லாம் போஸ் கொடுத்தா சிங்கில்சின் சாபம் சும்மாவிடாது என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











