Elakkiya: மழை அடிச்சு கொட்டுது.. இலக்கியா போட்ட ஆட்டத்தை பாருங்க!
சென்னை: டிக்டாக் ஆப் டிரெண்டிங்கில் இருந்த போது அதில் இரட்டை அர்த்த வசனங்களுக்கும், பாடலுக்கும் விவகாரமாக செய்கை காட்டி ஆட்டம் போட்டு பிரபலமானவர் தான் இலக்கியா. தாராள மனம் கொண்ட இலக்கியா எப்போதும் அரைகுறை ஆடையுடன் வலம் வருவதை வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.
சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவுட ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியா. பஞ்சு மில்லில் தான் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் பெரிய சம்பளம் எதுவும் வரவில்லை. இந்த வேலை கட்டுபடி ஆகாததால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக சிலர் கூற, அவர்களை நம்பி மோசமும் போய் இருக்கிறார்.

டிக் டாக் இலக்கியா: இதைத்தொடர்ந்து இலக்கியா நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் நீச்சல் காட்சி, அதிரிபுதிரி கவர்ச்சி காட்சியில் நடித்துள்ளார். ஆனால், இந்த படம் ரிலீஸ் ஆச்சா என்பது கூட யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு ஓடியது. இதைத்தொடர்ந்து, பட வாய்ப்பை தேடி அலைந்த இலக்கியாவை சில உப்புமா கம்பேனி இயக்குநர்கள் படவாய்ப்பு வாங்கித் தருவாக படுக்கைக்கு அழைத்து பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி உள்ளனர். இதை இலக்கியாவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
வெளிநாட்டுக்கு டூர்: இதனால் படத்தில் நடிப்பதை நிறுத்தி இலக்கியா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக ஆடிவருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது வெளிநாட்டுக்கு டூர் அடிக்கும் இலக்கியா, அங்கு பல விவகாரமான வேலைகளையும் செய்து அதன் மூலம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கட்டிப்புடி கட்டிப்புடிடா: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், குஷிப்படத்தில் வரும் கட்டிப்புடி கட்டிப்பிடிதா என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். விவகாரமான உடையில் இவர் ஆடி இருக்கும் ஆட்டத்தை பார்த்த அவரின் தீவிர ரசிகர்கள், வெளியில் மழை அடிச்சு கொட்டுது இது நீங்கவேற இப்படி ஆட்டம் போடுறீங்களே என்றும், இலக்கியா வேறலெவல் என்றும் அந்த வீடியோவிற்கு கீழ் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











