துபாயில் இரவு நேர பார்ட்டி.. பல லட்சம் சம்பாதிக்கலாம்.. வரம்பு மீறி பேசிய டிக் டாக் இலக்கியா!

சென்னை: துபாயில் நடக்கும் இரவு நேர பார்ட்டி குறித்து டிக் டாக் இலக்கியா வரம்பி மீறி பேசி உள்ளார்.

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கு, பாடலுக்கும் விவகாரமாக செய்கை காட்டி இளசுகள் மத்தியில் பிரபலமானார்.

டிக்டாக் செயலி முடக்கப்பட்டதை அடுத்து, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

tik tok elakkiya talks about dubai night party

டிக் டாக் இலக்கியா: சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவுட ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியாவிற்கு பஞ்சு மில்லில் தான் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் கிடைக்கும் சொற்பமான சம்பளம் இவருக்கு கட்டுபடி ஆகாததால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இலக்கியாவை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர்.

வெளியான ஆடியோ: இதனால் படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு, தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக ஆடிவருகிறார். இதுமட்டுமில்லாமல், இவ்வப்போது வெளிநாட்டுக்கு டூர் அடிக்கும் இலக்கியா, அங்கு பல விவகாரமான வேலைகளையும் செய்து இருக்கிறார். இது குறித்து சக டிக்டாக் பிரபலத்துடன், அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது.

இரவு நேர பார்ட்டி: இந்நிலையில், இலக்கியா துபாயில் இரவு நேர பார்ட்டிக்கு நடனமாட சென்று லட்சங்களில் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர், டிக்டாக்கில் பிரபலமாகி கொண்டிருந்த பொழுது துபாயில் இரவு நேர பார்ட்டியில் நடனமாடுவதற்கு, 2 லட்சம் ரூபாய் வரை முன்பணமாக கொடுக்கப்படும்.

5 லட்சம் முதல் 10 லட்சம் வரை: அப்படி அங்கு நடனமாடும்போது, அங்கு இருப்பவர்கள் நம்மை விரும்பினால், அதற்கு நாமும் ஒத்துக் கொண்டால் தவறான வேலைகளும் நடக்கும். அவர்களின் ஆசைக்கு இணைங்கினால் அதிகமாக பணம் கிடைக்கும் அவ்வளவுதான். மற்றபடி நம்மை அவர்கள் எந்த வகையிலும் தொந்தரவு செய்ய மாட்டார்கள். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் துபாய் சென்று 5 லட்சம் 10 லட்சம் சம்பாதித்த பிறகு இந்தியா வருவேன் என்று இலக்கியா கூறியதாக சோஷியல் மீடியாவில் ஒரு செய்தி பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X