குடும்ப குத்து விளக்கு... டிக்டாக் இலக்கியாவின் அதிரடி மாற்றம்!

சென்னை: டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இலக்கியா, இரட்டை அர்த்த வசனங்களுக்கும், பாடலுக்கும் விவகாரமாக செய்கை காட்டி இளசுகள் மத்தியில் பிரபலமானார். எப்போதும் அரைகுறை ஆடையுடன் வலம் வரும் இலக்கியா, குடும்ப குத்துவிளக்காக மாறி இன்ஸ்டாகிராமில் போட்டோவை பகிர்ந்து உள்ளார்.

சம்பாதித்து பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற கனவுடன் ஊரைவிட்டு ஓடிவந்த இலக்கியாவிற்கு பஞ்சு மில்லில் தான் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலையில் கிடைக்கும் சொற்பமான சம்பளம் கிடைக்க. இந்த வேலை கட்டுபடி ஆகாததால், தனது வசீகரமான அழகை வைத்து, சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார். இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக சிலர் கூற, அவர்களை நம்பி மோசமும் போய் இருக்கிறார்.

Tik tok elakkiya instagram photos

டிக் டாக் இலக்கியா: இதைத்தொடர்ந்து இலக்கியா நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் நீச்சல் காட்சி, அதிரிபுதிரி கவர்ச்சி காட்சியில் நடித்துள்ளார். ஆனால், இந்த படம் வெளியானாதா என்று கூட தெரியவில்லை. பட வாய்ப்பை தேடி அலைந்த இலக்கியாவை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டு பலர் கழட்டி விட்டுள்ளனர். இதனால் படத்தில் நடிப்பதை நிறுத்தி இலக்கியா, இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியாக ஆடிவருகிறார். இதுமட்டுமில்லாமல், அவ்வப்போது வெளிநாட்டுக்கு டூர் அடிக்கும் இலக்கியா, அங்கு பல விவகாரமான வேலைகளையும் செய்து அதன் மூலம் சம்பாதித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நம்பி ஏமாந்தேன்: அண்மையில் ஷகிலாவுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில், மார்பகம் பெரியதாக ஊசிப்போட்டுக் கொண்டீங்களா என ஷகிலா கேள்வி கேட்க. என் அம்மாவிற்கு இப்படித்தான் மார்பகம் பெரியதாக இருக்கும் அதே போல, எனக்கும் மார்பகம் பெரியதாக இருக்கிறது. நான் எந்தமாதிரியான ஊசியையும் பயன்படுத்தியது இல்லை என்று கூறினார். மேலும், சினிமாவை நம்பி நிறைய ஏமாந்து இருக்கிறேன். இனி மேல் சினிமா பக்கமே வரமாட்டேன் என்று பேசி இருந்தார்.

குடும்ப குத்துவிளக்கு: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கும் இலக்கியா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வரலட்சுமி விரதம் இருந்து, வீட்டில் பூஜை செய்துள்ளார். அந்த போட்டோவை தற்போது அவர் ஷேர் செய்துள்ளார். அதில், அழகான பச்சை நிற புடவையில் தழையத் தழைய புடவை அணிந்து கொண்டு, தலையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு லட்சனமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த இலக்கியாவின் பேன்ஸ் குடும்ப குத்துவிளக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X