Just In
- 34 min ago
கர்ணன் படத்தில் கேரக்டர் ரோல்.. ரசிகர்களின் பாராட்டு மழையில் யோகிபாபு
- 48 min ago
கௌதம் கார்த்திக்கின் செல்லப்பிள்ளை டீஸர் அப்டேட் வெளியானது!
- 1 hr ago
அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில் இரண்டு.. சூர்யா செம பிசி!
- 1 hr ago
பயப்படாம தடுப்பூசி போடுங்க..உடம்புக்கு நல்லது.. செந்தில் வைரல் வீடியோ !
Don't Miss!
- Sports
ஆர்சிபி அணியின் புதிய திட்டம்..முக்கிய வீரரால் ஐதராபாத் அணிக்கு சிக்கல்..இன்றைய போட்டியின் வியூகம்
- News
சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. இன்னிக்கு மட்டுமில்லே!.. நாளையும் உண்டு. வெதர்மேனின் கூல் செய்தி!
- Education
ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆதார் துறையில் பணியாற்றலாம் வாங்க!!
- Automobiles
ஃபோக்ஸ்வேகன் டைகுன் இன்டீரியர் கியா செல்டோஸைவிட சூப்பரா இருக்குமா? - பார்த்துடலாம்!
- Finance
ஓரே நாளில் அதானி, அம்பானிக்கு 7 பில்லியன் டாலர் நஷ்டம்.. என்ன ஆச்சு..?
- Lifestyle
உயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வீட்டு வாசல்ல இப்படியா உட்காந்திருப்பாங்க.. டிக்டாக் இலக்கியாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றியுள்ளனர்.
டிக்டாக் செயலியின் மூலம் பிரபலமானவர் நடிகை இலக்கியா. ஆபாச வசனங்களை பேசியும் கவர்ச்சியாக டான்ஸ் ஆடியும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இலக்கியா.

நடிகை இலக்கியா
இந்தப் படத்தின் ட்ரெயிலர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக உள்ள நடிகை இலக்கியா தொடர்ந்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிகினியில் மிரட்டிய இலக்கியா
மேலும் தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வரும் டிக்டாக் இலக்கியா பிகினியில் மிரட்டினார். வெள்ளை நிற பிகினியில் அவர் போட்ட ஆட்டம் வேற லெவலில் வைரலானது.

ஓரினச்சேர்க்கையாளர்களா
அதனை தொடர்ந்து தனது தோழியுடன் சேர்ந்து மோசமாக வீடியோ வெளியிட்டிருந்தார் டிக்டாக் இலக்கியா. இரட்டை அர்த்த பாடலுக்கு அவர்கள் லூட்டி அடித்து வெளியிட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர்களா என கேட்டு வருகின்றனர்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்
இந்நிலையில் இன்று டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்துள்ள இலக்கியா, சிவப்பு நிற சேலை அணிந்துள்ளார்.

ஒரு பக்கம் மட்டும் மறைத்து..
இதில் ஒரு பக்கம் மட்டும் மாராப்பால் மறைத்துள்ள இலக்கியா, தொடை வரை சேலையை வாரி இழுத்து விட்டு செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். பார்க்கவே ஒரு ரகமாக இருக்கும் இலக்கியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வீட்டு வாசலில் இப்படியா உட்காந்திருப்பது என விளாசி வருகின்றனர்.

எப்படி இவ்வளவு செக்ஸி
மேலும் பலர் ஆபாசமாகவும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் இப்படி இவ்வளவு செக்ஸியாக இருக்கிறீர்கள் என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அவரது தொடை அழகையும் முன்னழகையும் வர்ணித்து வருகின்றனர்.