சோப்பு நுரையை ஆடையாக்கிய டிக்டாக் இலக்கியா.. இன்னும் கொஞ்சம் என ஜொள்ளு விடும் ரசிகாஸ்!
சென்னை: டிக்டாக் இலக்கியா பாத் டப்பில் வெறும் சோப்பு நுரையுடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
டிக்டாக் ஆப் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இலக்கியா. டபுள் மீனிங் வசனங்களுக்கு கவர்ச்சி பொங்க பொங்க வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக டிக்டாக் செயலி முடக்கப்பட்டு விட்டது. இதனால் தனது சமூக வலைதள பக்கங்களில் டப்ஸ் மேஷ் செய்து வீடியோக்களையும், கவர்ச்சி போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார் இலக்கியா.

படுக்கைக்கு பயன்படுத்தினர்
சினிமா ஆசையில் கவர்ச்சியில் தாராளம் காட்டினால் பட வாய்ப்பு கிடைக்கும் என நம்பி ஏகத்துக்கும் கவர்ச்சி காட்டினார் இலக்கியா. இதனால் சிலர் தங்களின் படங்களில் நடிக்க வைப்பதாக கூறி இலக்கியாவை படுக்கைக்கு பயன்படுத்திக் கொண்டனர். இதனை இலக்கியாவே தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

நீ சுடத்தான் வந்தீயா?
இந்நிலையில் இலக்கியா காட்டிய கவர்ச்சிக்கு பலனாக நீ சுடத்தான் வந்தீயா என்ற படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆல்பின் மீடியா தயாரிப்பில் துரைராஜ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது.

போஸ்ட் புரடெக்ஷன்
இத்திரைப்படத்தை தயாரித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் அருண் குமார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கன்னாபின்னா கவர்ச்சி
அண்மையில் இப்படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய இலக்கியா இந்த மேடை தன்னுடைய கனவு என்று உருக்கமாக பேசினார். படத்தில் கன்னாபின்னாவென கவர்ச்சி காட்டியிருப்பது ட்ரெயிலரிலேயே தெரியவந்தது.

இணையத்தை கலக்கும் போட்டோ
இந்நிலையில் மேலும் பல படங்களின் வாய்ப்பை எதிர்பார்த்து காத்துள்ளார் இலக்கியா. இதற்காக மீண்டும் காட்டுத்தனமாக கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். அந்த வகையில் இலக்கியா தற்போது ஷேர் செய்திருக்கும் போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.

வெறும் சோப்பு நுரை
அதாவது ஆடை ஏதும் அணியாமல் பாத் டப்பில் வெறும் சோப்பு நுரையை ஆடையாக உடுத்தி செம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். தொடை, முன்னழகு என மொத்தத்தையும் காட்டி கிறங்க வைத்துள்ளார்.

இன்னும் கொஞ்சம்
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், இப்படியெல்லாம் காட்டினால் ஹார்ட் அட்டாக் வந்துவிடாதா என கேட்டு வருகின்றனர். சில நெட்டிசன்கள் இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாமே என ஜொள்ளு விட்டுள்ளனர்.

சூடேற்றும் இலக்கியா
மேலும் அதிகம் இறக்கம் கொண்ட சுடிதார்களை அணிந்து முன்னழகு மொத்தத்தையும் காட்டி சூடெற்றியிருக்கிறார் இலக்கியா. டிக்டாக் இலக்கியாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள், நிச்சயம் உங்களுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications