இது தல ஆனால் தல இல்லை: அப்படியே ஷாக் ஆன ரசிகர்கள்
சென்னை: டிக் டாக்கில் அஜித்தா என்று தல ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. முதல்நாள் முதல் காட்சியை பார்க்க தல ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்நிலையில் ஒரு டிக் டாக் வீடியோ கண்ணில் பட்டது.
டிக் டாக்
பார்ப்பதற்கு அஜித் போன்றே இருக்கும் அவரின் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் பட வசனத்தை பேசிய டிக் டாக் வீடியோவை பார்த்து வியப்பாக உள்ளது.
தல ரசிகர்
டிக் டாக்கில் வந்தவர் டிவி சீரியல்களில் நடிப்பவர். ஆனால் தல ரசிகர் என்று ஒருவர் தெரிவித்துள்ளார். தல தான் ட்விட்டர், ஃபேஸ்புக்கிலேயே இல்லையே. அப்புறம் எப்படி டிக் டாக்கில்?
பைக்
விஸ்வாசம் பட ரிலீஸையொட்டி மலேசியாவில் நடந்த பைக் பேரணி. அலப்பறை பண்ணும் தூக்குதுரை.
ரயில் நிலையம்
கர்நாடகாவில் உள்ள ரயில் நிலையத்தில் விஸ்வாசம் ஸ்டில்ஸ்.
Comments


Click it and Unblock the Notifications