ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய டிக்டாக் இலக்கியா.. விழிபிதுங்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: டிக்டாக் இலக்கியா ட்ரான்ஸ்ப்ரன்ட் டிரெஸில் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருக்கும் வீடியோ இணையத்தை திணறவிட்டு வருகிறது.
டிக்டாக் செயலி மூலம் பிரபலமாகி சினிமாவில் நடிகையாக இருப்பவர் டிக்டாக் இலக்கியா.
இவரது நடிப்பில் உருவாகியுள்ள நீ சுடத்தான் வந்தியா திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

டிக்டாக் செயலி
டிக்டாக் செயலியல் ஆபாச நடனமாடி பிரபலமான டிக்டாக் இலக்கியா தற்போது டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தனது சமூக வலைதள பக்கத்தையே டிக்டாக் செயலியாக பயன்படுத்தி வருகிறார்.

டப்ஸ் மேஷ்
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஐட்டம் பாடல்களுக்கு ஆட்டம் போடுவது, டபுள் மீனிங் டயலாக்குகளுக்கு டப்ஸ் மேஷ் செய்வது என இருந்து வருகிறார். மேலும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

உள்ளாடையே ஆடையாக
குட்டி ட்ரவுஸர், உள்ளாடையையே மேலாடையாக உடுத்துவது என கன்னாபின்னாவென போஸ் கொடுத்து வருகிறார் இலக்கியா. குலுக்கி தலுக்கி அவர் போடும் ஆட்டத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு பெரும் கூட்டம் அவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

படு ட்ரான்ஸ்ப்ரன்ட் டாப்ஸ்
இந்நிலையில் படு ட்ரான்ஸ்ப்ரன்ட்டான டாப்ஸை அணிந்துள்ளார் இலக்கியா. அந்த உடையில் அவர் உள்ளே போட்டிருக்கும் உள்ளாடையும் முன்னழகும் அப்படியே பளீச்சென தெரிகிறது.

உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி
இதில் வல்லவா என்னை வெல்லவா செம தாராளம் காட்டி குலுக்கியுள்ளார் இலக்கியா. இதேபோல் இன்னும் பல ஐட்டம் பாடல்களுக்கும் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி கிறங்க வைத்துள்ளளார் டிக்டாக் இலக்கியா.
Recommended Video

ஒரே ஸ்டெப்புதானா
டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை ஆபாசமாக வர்ணித்துள்ளனர். இன்னும் பலர் எல்லாத்துக்கும் ஒரே ஸ்டெப்புதானா என அலுப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











