அடங்கவே மாட்டீங்களா? மாராப்பை விலக்கி.. கவர்ச்சியாட்டம் போட்ட இலக்கியா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.
டிக்டாக் பிரபலமான இலக்கியா சினிமாவில் நடிப்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.
நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார் டிக்டாக் இலக்கியா.

படுக்கையறை..
இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது. இதில் நீச்சல் குளம், படுக்கையறை என முழுக்க முழுக்க கிளாமர் காட்டியிருக்கிறார் டிக்டாக் இலக்கியா. ஏற்கனவே சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் இலக்கியா.
Recommended Video

பட வாய்ப்பு இல்லை
அவர் காட்டியிருக்கும் கவர்ச்சியை பார்க்கும் போது இந்தப் படத்தின் மூலம் இன்னும் ரசிகர்கள் வருவார்கள் என தெரிகிறது. நீ சுடத்தான் வந்தியா படத்திற்கு பிறகு டிக்டாக் இலக்கியா வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகவில்லை என தெரிகிறது.

கவர்ச்சியாட்டம்
இதனால் எப்படியாவது மீண்டும் பட வாய்ப்புகளை பெற வேண்டும் என தீயாய் வேலை செய்து வருகிறார் டிக்டாக் இலக்கியா. தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கு கவர்ச்சியாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டு வருகிறார்.
ஒரே மாதிரி ஸ்டெப்
சட்டையை திறந்து காட்டி நேற்று படு பயங்கரமாக ஒரு ஆட்டத்தை போட்டிருந்தார் இலக்கியா. அதனை பார்த்த நெட்டிசன்கள், எல்லாத்துக்கும் ஒரே மாதிரியாக ஸ்டெப்போ போடுகிறீர்களே போரடிக்குது என்று விளாசினர்.
கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் இன்று மேலும் சில வீடியோக்களை ஷேர் செய்துள்ளார் இலக்கியா. நேத்து ராத்திரி எம்மா என்ற பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். மாராப்பை விலக்கி விட்டு இலக்கியா ஆடியிருக்கும் இந்த ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.
ஆபாச கமெண்ட்
இலக்கியாவின் இந்த செக்ஸி ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரது முன்னழகை ஆபாசமாக வர்ணித்து கமெண்ட் பதிவிட்டுள்ளனர். சிலர் கன்னாபின்னாவென திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications