தண்ணீரை மேலே ஊற்றி.. சூட்டை கிளப்பும் டிக்டாக் இலக்கியா.. வேற லெவல் வீடியோ.. வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: டிக்டாக் பிரபலமான இலக்கியா ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் காலையிலேயே இப்படியா என கேட்டு வருகின்றனர்.

டிக்டாக் பிரபலமான இலக்கியா அந்த செயலி நடைமுறையில் இருந்த வரை ஏராளமான வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்டு ரகளை செய்து வந்தார்.

முழுக்க முழுக்க அடல்ட் கன்டென்ட்டான அவரது வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Recommended Video

தப்பா பேசுனா கன்னத்துல அறைஞ்சுடுவேன் | TIKTOK ELAKKIYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL

அடல்ட் கன்டென்ட்

அடல்ட் கன்டென்ட்

இதன் தொடர்ச்சியாக பட வாய்ப்பை பெற்ற இலக்கியா நீ சுடத்தான் வந்தியா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படமும் அவரது திறமைக்கு ஏற்ப அடல்ட் கன்டென்ட் படமாகதான் உருவாகியுள்ளது.

டப்ஸ்மேஷ்

டப்ஸ்மேஷ்

இந்நிலையில் டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளதால் டிக்டாக் இலக்கியா தனது சமூக வலைதள பக்கத்தை டிக்டாக் செயலி போன்று பயன்படுத்தி வருகிறார். ஐட்டம் பாடல்களுக்கும் டபுள் மீனிங் பாடல்களுக்கும் டப்ஸ்மேஷ் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார் இலக்கியா.

பஞ்சமிட்டாய்..

பஞ்சமிட்டாய்..

அரைகுறை உடையில் டிக்டாக் இலக்கியா ஷேர் செய்யும் போட்டோக்களும் வீடியோக்களும் வேற லெவலில் இருந்து வருகிறது. அரைகுறை உடையில் பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு ஆட்டம் போட்டிருந்தார்.

விளாசிய நெட்டிசன்ஸ்

விளாசிய நெட்டிசன்ஸ்

மேலும் ஜாக்கெட் மற்றும் பாவாடை அணியாமல் வெறும் பேண்டுக்கு தாவாணி போட்டு அதிர விட்டார். அதனை பார்த்த நெட்டிசன்கள் இது என்ன பாவாடையும் இல்லாமல் ஜாக்கெட்டும் இல்லாமல் தாவணி என விளாசி வந்தனர்.

ஆளான தாமரை

இந்நிலையில் நடிகை டிக்டாக் இலக்கியா, இன்றும் ஜாக்கெட் அணியாமல் உள்ளாடையுடன் கறுப்பு நிற சேலையை கட்டி செம கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார். நான் ஆளான தாமரை என்ற பாடலுக்கு அலுக்கி குலுக்கி அவர் போட்டுள்ள ஆட்டத்தை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.

மேலே தண்ணீரை ஊற்றி..

இதேபோல், ஊத்தட்டுமா ஊத்தட்டுமா என்ற பாடலுக்கு மாராப்பை விலக்கி விட்டு படு மோசமாக ஆட்டம் போட்டுள்ளார். கண்ணாடி கிளாஸில் தண்ணீரை எடுத்து மார்பில் ஊற்றியப்படி செக்ஸி லுக்கில் கிறங்க வைத்துள்ளார்.

அளவே இல்லையா..

அளவே இல்லையா..

மோசமான உடையில் டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு அளவே இல்லையா என கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர், அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X