Don't Miss!
- Finance பேடிஎம் UPI ஐடிகள், புதிய வங்கிகளுக்கு மாற்றம்.. RBI அதிரடி அறிவிப்பு!
- News ‛‛சார் ஹிந்தி ப்ளீஸ்’’.. முகம்மாறி சீமான் கூறிய வார்த்தை.. விடாத பெண் நிருபரால் கடைசியில் ட்விஸ்ட்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- Automobiles ஹெல்மெட் போடாமல் பைக்கில் போன விஜய் சேதுபதி! ஓட்டு போட வந்த இடத்தில் மானமே போச்சு!
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒன்னு அப்டி.. இல்லாட்டி இப்டி.. டிக்டாக் இலக்கியாவின் பப்பரப்பா போஸை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை டிக்டாக் இலக்கியா ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் மரண பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
டிக்டாக் இலக்கியாவை தெரியாத இளைஞர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலமானவர் இலக்கியா.
மங்களகரமான சேலையில் மகரந்த இடுப்பு தெரிய அப்பப்பா... இதயத்தை கொள்ளையடிக்கும் ஷில்பா!
டிக்டாக் செயலி நடைமுறையில் இருந்த வரை படு ஆபாசமாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார் இலக்கியா.
எப்படி கிடைக்கிறது?
இவருக்கு மட்டும் எப்படி கிடைக்கிறது என்று யோசிக்க வைக்கும் வகையிலான இரட்டை அர்த்த வசனங்களுக்கும் டப்ஸ் மேஷ் செய்து வந்தார். அரைகுறை ஆடையில் அவர் வெளியிட்ட இதுபோன்ற வீடியோக்களாலேயே பெரும் பிரபலமானார் இலக்கியா.
என்ன பொழப்பு இது?
அவரை ரசிப்பதற்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருந்த போதும் நெட்டிசன்கள் பலர் அவரை திட்டி தீர்த்தனர். இதெல்லாம் என்ன பொழப்பு என துப்பாத குறையாக விளாசி வந்தனர்.
ஹீரோயினாக இலக்கியா
சினிமா ஆசையில் டிக்டாக் இலக்கியா பலரால் படுக்கைக்கு பயன்படுத்தப்பட்டு ஏமாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார் இலக்கியா.
கவர்ச்சி வீடியோக்கள்
ஹாரர் த்ரில்லரான இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் நாள்தோறும் கவர்ச்சி வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் இலக்கியா.
மிரள வைக்கும் இலக்கியா
அந்த வகையில் ஐட்டம் பாடல்களுக்கு இலக்கியா போடும் ஆட்டம் வேற லெவலில் இருந்து வருகிறது. ஊத்தட்டுமா ஊத்தட்டுமா பாடலுக்கும் நேத்து ராத்திரி எம்மா பாடலுக்கும் அவர் போட்ட ஆட்டம் மிரள வைத்தது.
கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்
இதேபோல் முன்னழகையும் பின்னழகையும் காட்டி இலக்கியா ஷேர் செய்யும் போட்டோக்களும் வைரலாகி வருகிறது. அவற்றை பார்த்து பலர் ஜொள்ளு விட்டாலும் சிலர் கழுவி ஊற்றி வருகின்றனர்.
பப்பரப்பா போஸ்..
இந்நிலையில் டிக்டாக் இலக்கியா இன்று ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை பங்கம் செய்துள்ளனர். அதாவது கறுப்பு நிற ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் அணிந்துள்ள இலக்கியா பப்பரப்பா என காலை விரித்து வைத்துள்ளார்.
இல்லாட்டி இப்படி
அவரது இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஒன்னு முன்னழகை காட்டுகிறீர்கள் இப்படி வில்லங்கமாய் போஸ் கொடுக்கிறீர்கள் என்று பங்கம் செய்துள்ளனர். அதேநேரத்தில் சிலர் ஸ்டனிங், க்யூட் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
98 கோடி சிக்கிடுச்சு.. ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை!
-
அடேங்கப்பா.. ஷங்கர் மகள் திருமணத்தில் அஜித் மகள் எப்படி அழகா இருக்காரு பாருங்க.. செம பிக்ஸ்!