இதென்ன.. பாவாடையும் இல்ல.. ஜாக்கெட்டும் இல்ல.. பேண்டுக்கு தாவணி போட்ட டிக்டாக் இலக்கியா.. வேற லெவல்!
சென்னை: டிக்டாக் இலக்கியா பேண்டுக்கு தாவணி போட்டு ஷேர் செய்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
டிக்டாக் பிரபலமான இலக்கியா நீ சுடத்தான் வந்தியா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியாகி கவனத்தை பெற்றுள்ள நிலையில் விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

ஐட்டம் பாடல்கள்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிக்டாக் இலக்கியா தொடர்ந்து வித்தியாசமான போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் ஐட்டம் பாடல்களுக்கும் இரட்டை அர்த்த பாடல்களுக்கும் குத்தாட்டம் போட்டு வருகிறார்.

அலுத்துக்கொள்ளும் நெட்டிசன்ஸ்
எப்போதும் முன்னழகை காட்டி ஆட்டம் போடும் டிக்டாக் இலக்கியாவின் நடனத்தை பார்க்கும் ரசிகர்கள், எப்போதும் ஒரே ஸ்டெப்தானா என கேட்டு அலுத்து கொள்கின்றனர். அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், அவரது ஆட்டத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

விழிகளை விரித்து..
பிகினி, சேலை, ஜீன்ஸ், டி ஷர்ட் என என்ன உடை உடுத்தினாலும் அனைத்திலும் கிளாமர்தான் காட்டி வருகிறார் டிக்டாக் இலக்கியா. இந்நிலையில் டிக்டாக் இலக்கியா இன்று ஷேர் செய்துள்ள போட்டோக்கள் நெட்டிசன்களின் விழிகளை விரிய செய்துள்ளது.

பேண்டுக்கு தாவணி..
அதாவது ஜீன்ஸ் பேண்ட் அணிந்துள்ள இலக்கியா, ஜாக்கெட்டு இல்லாமல் உள்ளாடையை மட்டும் அணிந்துள்ளார். அதற்கு தாவணியை போட்டு மேட்ச் செய்திருக்கிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், இதென்ன பாவாடையும் இல்லாமல் ஜாக்கெட்டும் இல்லாமல் தாவணி என கேட்டு வருகின்றனர்.
மெலிந்துள்ள இலக்கியா
இதேபோல் கறுப்பு நிற டைட் ஸ்லீவ்லெஸ் கவுனில் பால்கனி சுவற்றில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார். இதில் உடல் எடை குறைந்தது போல் மெலிந்துள்ளார் இலக்கியா. இலக்கியாவின் இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் என்ன வெயிட் குறைந்து விட்டீர்கள் என கேட்டு வருகின்றனர்.

வேற லெவல் வீடியோ
இதேபோல் ஜாக்கெட் அணியாமல் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து சேலை கட்டியிருக்கும் டிக்டாக் இலக்கியா பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாடலுக்கு செம குலுக்கலாய் ஆட்டம் போட்டுள்ளார். நெஞ்சை நிமிர்த்தி, கண்ணடித்து உதட்டை சுளித்து இலக்கியா டான்ஸ் ஆடியிருக்கும் வீடியோ வேற லெவலில் உள்ளது.

செம ஆட்டம்
இலக்கியா ஷேர் செய்துள்ள இந்த வீடியோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஏன் இப்படியெல்லாம் ஆடுகிறீர்கள் என கேட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சிலர் செம என ஜொள்ளு விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











