பாட்டுக்கூட அந்த மாதிரிதான் பாடுவீங்களா? டிக்டாக் இலக்கியா பாடியிருக்க பாட்டப் பாருங்க மக்களே.. செம!

சென்னை: டிக்டாக் இலக்கியா பாட்டுப்பாடி ஷேர் செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

டிக்டாக் இலக்கியாவை தெரியாத வலைதள வாசிகள் இருக்க முடியாது. தனது கவர்ச்சி வீடியோக்களால் அந்தளவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலமானவர்.

இவருக்கு மட்டும் எங்கிருந்து இதுபோன்ற வசனங்கள் கிடைக்கிறது என்று சொல்லும் அளவுக்கு இரட்டை அர்த்த வசனங்களுக்கு டிக்டாக்கில் கவர்ச்சியான போஸ்களை கொடுத்து கிறங்க வைத்து வந்தார்.

கவர்ச்சி வீடியோக்கள்

கவர்ச்சி வீடியோக்கள்

டிக்டாக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, தனது சமூக வலைதள பக்கத்தையே அதுபோன்று மாற்றிக்கொண்டார். தொடர்ந்து ஐட்டம் பாடல்களுக்கும் இரட்டை அர்த்த வசனங்களுக்கும் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதற்கு மேல் டான்ஸ்

அதற்கு மேல் டான்ஸ்

நிலா காயுது, ராத்திரி நேரத்து பூஜையில், நேத்து ராத்திரி எம்மா என டிக்டாக் இலக்கியா தேர்வு செய்யும் பாடல்களே ஒரு ரகமாக இருக்கும். அவரது டான்ஸ் அதற்கும் மேல். முன்னழகை மட்டுமே ஃபோகஸ் செய்து அவர் போடும் ஆட்டம் ஒட்டு மொத்த இன்ஸ்டாகிராமையும் திணறடிக்கும்.

ஆபாச அர்ச்சனை

ஆபாச அர்ச்சனை


பலர் அவரது முன்னழகையும் டான்ஸையும் வர்ணித்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் இதெல்லாம் ஒரு பொழப்பா என திட்டி தீர்ப்பார்கள். சிலர், பெண் என்றும் பாராமல் ஆபாச கமெண்டுகளால் அர்ச்சனை செய்வார்கள்.

விதவிதமாக போட்டோ ஷூட்

விதவிதமாக போட்டோ ஷூட்

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத டிக்டாக் இலக்கியா தன்பாட்டுக்கு எவ்வளவு கவர்ச்சி காட்ட முடியுமோ அரைகுறை உடையில் அவ்வளவு கிளாமர் காட்டி வருகிறார். இதேபோல் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி அவற்றையும் தனது சமூக வலைதளத்தில் பக்கத்தில ஷேர் செய்து வருகிறார்.

சீனியில் செய்த கடல்

சீனியில் செய்த கடல்

இந்நிலையில் முதல் முறையாக பாட்டுப்பாடி வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த பாடலும் ஒரு ரகமாய் உள்ளது. அதாவது குரு படத்தில் இடம்பெற்ற நான் சீனியில் செய்த கடல் என்ற பாடலை நவரசத்துடனும் பாடியுள்ளார் டிக்டாக் இலக்கியா.

க்யூட் வாய்ஸ்

க்யூட் வாய்ஸ்

கடைசியாக கண்ணடித்து முத்தம் கொடுத்துள்ள டிக்டாக் இலக்கியா சும்மா என்றும் கூறியுள்ளார். டிக்டாக் இலக்கியாவின் குரலில் இந்த பாடலை கேட்டுள்ள ரசிகர்கள் ஸ்வீட் வாய்ஸ் க்யூட் வாய்ஸ் என புகழ்ந்துள்ளனர்.

Recommended Video

தப்பா பேசுனா கன்னத்துல அறைஞ்சுடுவேன் | TIKTOK ELAKKIYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL
பாட்டுக்கூட இப்படியா?

பாட்டுக்கூட இப்படியா?

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள், இன்னும் போதை தெளியலையா என்றும் பாட்டுக்கூட இப்படிதான் பாடுவீங்களா என்றும் கேட்டு வருகின்றனர். டிக்டாக் இலக்கியாவின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Read more about: tiktok ilakiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X