வெறும் சட்டையுடன்…உள்ளே எதுவும் போடாமல்...அதீத கவர்ச்சி பிக்ஸ்!

மும்பை : தனது அசாத்தியமான நடிப்பின் மூலம் ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து இன்று வரை பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிஸ்கா சோப்ரா.

தமிழில் இவர் சரத்குமாருடன் இணைந்து "ஐ லவ் இந்தியா" என்ற திரைப்படத்தில் நடித்ததை தொடர்ந்து பல ஹிந்தி திரைப்படங்கள் நடித்து கொடிகட்டி பறந்து வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டிருக்கும் படுகவர்ச்சியான புகைப்படம் ஒன்று ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்ததோடு இணையத்தை சூடாக்கி வருகிறது.

ஐ லவ் இந்தியா

ஐ லவ் இந்தியா

ஹிந்தி சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை டிஸ்கா சோப்ரா தமிழ் ரசிகர்களுக்கு "ஐ லவ் இந்தியா" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

சரத்குமார் ஹீரோவாக

சரத்குமார் ஹீரோவாக

இயக்குனர் பவித்ரன் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில் சரத்குமார் ஹீரோவாக நடித்து இருக்க, தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக முதல்முறையாக இந்தத் திரைப்படத்தின் மூலம் டிஸ்கா சோப்ரா களமிறங்கினார்.

படு பிஸியாக

படு பிஸியாக

அவ்வாறு இவர் அறிமுகமான "ஐ லவ் இந்தியா" மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இவர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் ஒரு சுற்று வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது போல அதன் பின் எந்த ஒரு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்காமல் தெலுங்கு, ஹிந்தி என படு பிஸியாக நடித்து வந்தார்.

Recommended Video

SHORT HAIR SWEETIES| HEROINES WITH SHORT HAIR| FILMIBEAT TAMIL
உள்ளே எதுவும் போடாமல்

உள்ளே எதுவும் போடாமல்

இந்நிலையில் சமீபத்தில் அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான "குட் நியூஸ்" திரைப்படத்தில் டாக்டர் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த இவர் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் சட்டையை மட்டும் அணிந்து கொண்டு உள்ளே எதுவும் போடாமல் அப்பட்டமாக கவர்ச்சி காட்டியவாறு வெளியிட்டுள்ள அதீத கவர்ச்சி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஜொள்ளுவிட்டு வரும் நிலையில் இந்த புகைப்படம் இணையத்தை சூடாக்கி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X