தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு விழா - அரசே கொண்டாடும்

தமிழக பட்ஜெட்டில் திரைத் துறை தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த அறிவிப்புகள்..
ஏழிசை வேந்தர் என அழைக்கப்படும் எம்.கே.தியாகராஜ பாகதவரின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசே சிறப்பான முறையில் கொண்டாடும்.
தமிழகத் திரைத்துறையினருக்காக பல்வேறு நலத் திட்டங்களையும், சலுகைகளையும் இந்த அரசு செய்து வருகிறது.
தமிழில் சூட்டப்படும் பெயர்களைக் கொண்ட படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இது வரும் ஆண்டிலும் தொடரும்.
இதுதவிர திரைப்படத் துறையினருக்கு வீடு கட்டிக் கொள்ள இடம், தனி நல வாரியம் ஆகியவற்றையும் இந்த அரசு அமைத்துள்ளது என்றார் அன்பழகன்.
Comments
எம்கேடி எம்கேதியாகராஜ பாகதவர் சினிமா தமிழக அரசு நூற்றாண்டு விழா பட்ஜெட் budget celebration centenary mkt mkthiyagarja bhagavathar tamil nadu govt


Click it and Unblock the Notifications