twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யார் மீது போலீசில் புகாரு?: கமலுக்காக ஒன்று திரண்ட மக்கள்#TNstandswithkamal

    By Siva
    |

    சென்னை: கமல் ஹாஸன் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கமலுக்கு ஆதரவாக பலர் ட்வீட்டி வருகிறார்கள்.

    தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் உலக நாயகன் கமல் ஹாஸன் பேசி வருவதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

    இந்நிலையில் ட்விட்டரில் கமலுக்கு ஆதரவாக பலரும் #TNstandswithkamal என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டி வருகிறார்கள்.

    வருமானவரி

    @UNKHOurPride வருமானவரியை கரெக்டா செலுத்தி நம்புற நேர்மைக்காக வாழ்ற
    நல்லமனிதன்.
    பாருங்க #TNயே பின்னாடி நிக்குது
    #TNstandswithkamal

    கமல்

    #TNstandswithkamal . நான் கமல் ஹாஸனை ஆதரிக்கிறேன். 7 கோடி தமிழர்களின் குரலாக உள்ளது அவர் குரல்.

    பேச்சு உரிமை

    #TNstandswithkamal பேச்சு சுதந்திரத்தை யாராலும் நசுக்க முடியாது. நான் கமல் ஹாஸன் பக்கம்.

    ஹாஸன் அடிகளார்

    இவர் தான் ஹாஸன் அடிகளார்

    வழக்கு

    #TNstandswithkamal
    கமல் ஹாசன் மீது வழக்கு தொடுப்பது என்பது ஒட்டுமொத்த மக்களின் மீது தொடுப்பதாகும்

    மக்களின் மனசாட்சி அவர்

    அரசியல்

    அரசியலுக்கு வருவேன், வந்துட்டே இருக்கேன்னு குழப்பாம..
    சாதாரண மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் சமூக நண்பர் கமலுடன் என்றும்#TNStandsWithKamal

    பிரச்சனை

    ஆமாம், கமல் ஒரு நடிகர். இந்நாட்டின் அனைத்து குடிமக்களை போன்று அவருக்கு கருத்து சுதந்திரம் உள்ளது. உங்களின் பிரச்சனை என்ன?#TNstandswithkamal

    சட்டதிட்டம்

    #KamalHaasan ➡சட்டதிட்டம் நூறு நூறு இருந்த போதிலும் சிலர் இஷ்டம்போல ஊதி அத குறைச்சி வழங்குவார்,
    ஏழைய கடுச்சி முழுங்குவார்
    #TNstandswithkamal

    English summary
    #TNstandswithkamal is trending on twitter as people stand with Kamal Haasan. A complaint has been given against Kamal in Chennai police commissioner's office accusing him of kindling violence.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X