இடுப்பழகி சிம்ரனுக்கு இன்று பிறந்த நாள்.. பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை: இன்று பிறந்த நாள் கொண்டாடும் சிம்ரனுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Recommended Video

Simran's 44th Birthday | Vijay Simbran | Master | Lock Down

சிம்ரன் பெயரை கேட்டவுடன் திரும்பி பார்க்காதவர் யாரும் இல்லை. அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர். ஹீரோக்களுடன் நடனம் ஆடும்போது இவரது நடனம் தனித்துவமாக தெரிவது இவரது ஹைலைட் . வி.ஐ.பி, ஒன்ஸ் மோர், நேருக்கு நேர், பூச்சூடவா போன்ற படங்களில் தனது கேரியரை தொடங்கிய இவர் வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் நடித்து இருக்கிறார்.

Today is the birthday of Simran

சினிமா துறையில் வருடத்திற்கு ஒரு படம் நடிப்பதே பெரிய விஷயமாக இருக்கும் போது இவர் பல ஹாட்டரிக்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழி மட்டும் அல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பல மொழிகளில் வெற்றி கொடுத்தவர்.

Today is the birthday of Simran

திருமணம் செய்தால் தன் அழகு போய் விடும் என்று பல நடிகைகள் நினைத்தாலும், திருமணத்திற்கு பிறகும் அதே பொலிவுடன், நடனமாடும் சிம்ரனை பார்க்கும் போது மனதிற்குள் புது புத்துணர்ச்சி வருகிறது. இன்றும் தன் ரசிகர்களை கைக்குள் வைத்துள்ளார். கமல் , ரஜினி ,சூர்யா , அஜித், விஜய், சூர்யா, சரத்குமார், பிரசாந்த் போன்ற பல டாப் ஹிரோக்களுடன் நடித்து அனைத்திலுமே வெற்றி கண்டவர்.

Today is the birthday of Simran

கோவில் பட்டி வீரலட்சுமி என்ற ஹீரோயின் சப்ஜெக்ட் படத்திலும் நடித்தது அனைவரும் அறிந்ததே. வாரணம் ஆயிரம் படத்தில் வயதான தோற்றத்தில் நடித்த சிம்ரன் ரசிகர்களிடம் கிளாப்ஸ்சை அள்ளினார். சிம்ரன் மாதிரி மனைவி வேண்டும் என்று நினைக்காத சிங்கிள்ஸஸும் இருக்கவே முடியாது. பெண்களே பொறாமை படும் அளவிற்கு இவரது ஸ்லிம் டாப் .

Today is the birthday of Simran

என்றும் எளிமையை விரும்பும் இவர் தன்னிடம் பேசும் அனைவரிடமும் தன்மையாக பேசுவதில் தனித்துவம் வாய்ந்தவர். சினிமா துறையில் மட்டும் இல்லாமல் பண்பான இல்லத்து அரசியாகவும் இவர் வெற்றி கண்டவர் இவருக்கு இன்று பிறந்த நாள். இவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர், இன்னும் பல வெற்றி படங்கள் தர வேண்டும் என்பதே ரசிகர்களில் விருப்பமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X