இந்த ஆண்டில் முதல் நாளிலேயே வசூலை குவித்த தமிழ் திரைப்படங்கள் எவை? இன்றைய டாப் பீட்ஸ் 5!

Recommended Video

Top 10 first day collection movies | முதல் நாள் கலெக்ஷனில் மோதி கொள்ளும் முக்கிய படங்கள்

சென்னை: இந்த ஆண்டில் அதிகம் வசூலித்த தமிழ் திரைப்படங்கள் எவை என்பது குறித்த தகவலை இன்றைய பீட்ஸ் 5ல் வழங்கியுள்ளார் பிகே.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆண்டுதோறும் 300க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகின்றன.

அவற்றில் முதல் நாளிலேயே வசூலை குவித்து படக்குழுவையும் புரொடியூசர் தரப்பையும் மகிழ்ச்சியில் திளைக்க வைத்த படங்கள் குறித்த தகவல்கள் இன்றைய பீட்ஸ் 5ல் வழங்கப்பட்டுள்ளன அதன்படி ரஜினிகாந்த் நடித்த 2.o படம் ரிலீஸான முதல் நாளிலேயே 2.64 கோடி ரூபாயை வசூலித்துள்ளது.

Todays Beats 5 presents information on the highest grossing Tamil films of the year

அதேபோல் விஜய் நடித்த சர்க்கார் படம் 2.26 கோடி ரூபாயும், அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை 1.58 கோடி ரூபாயும் வசூல் செய்துள்ளது. அதற்கு அடுத்த படியாக ரஜினி நடித்த காலா படம் 1.56 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

டாப் பத்தில் வசூலை குவித்த மற்ற திரைப்படங்கள் எவை என்பதையும் கூறியிருக்கிறார் பிகே. அதுகுறித்த வீடியோ இதோ உங்களுக்காக.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X