»   »  பிக் பாஸ் வீட்டில் கணேஷை கொன்னுப்புட்டாங்கய்யா கொன்னுப்புட்டாங்கய்யா!

பிக் பாஸ் வீட்டில் கணேஷை கொன்னுப்புட்டாங்கய்யா கொன்னுப்புட்டாங்கய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் ப்ரொமோ வீடியோக்கள் வர வர மரண கொடூரமாக உள்ளன. இந்நிலையில் இன்று சிக்கியது கணேஷ் வெங்கட்ராம்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் கணேஷ் வெங்கட்ராம் சா்ப்பிடுவதை பார்த்து பயப்படுகிறார்கள். அதிலும் அவருக்கு முட்டை என்றால் மிகவும் பிடிக்கும்.

இந்நிலையில் முட்டையை வைத்தே கணேஷுக்கு ஆப்பு வைத்துள்ளார் பிக் பாஸ்.

முட்டை

ஆரவின் ஐடியாப்படி ஹரிஷ் முட்டையை வைத்து கணேஷ் வெங்கட்ராமுக்கு ஆப்படிக்கும் ப்ரொமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. ஆரவின் அடுத்த குறி ஹரிஷாம்.

கணேஷ்

கணேஷ் மைன்ட் வாய்ஸ் :அட பாவிகளா முட்டைக்கு ஆசைபட்ட ஒரே காரணத்திற்காக முட்டையாலயே கொன்னுட்டீங்களேடா😂😂

ஆப்பு

#BiggBossTamil
கணேஷ் சதுர்த்திக்கு கணேஷுக்கே வச்சுட்டாங்களே ஆப்பு...ஒ..ஓ..ஒஒஒஒ

கொலை

ப்படி கொலை செய்ய சொல்றிங்களே வீடு விளங்குமா??? இப்ப மட்டும் குழந்தைகள் பார்க்க மாட்டார்களா bb

ஐடியா

முட்டைய ஊட்டிவிடுறது தான் கொலயா? 😬 இவ்ளோ ப்ரில்லியன்ட் ஜடியால்லாம் யாரு உனக்கு கொடுக்குறா?

English summary
Big Boss latest promo video shows Ganesh Venkatram getting killed by Harish.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil