மீண்டும் ஓபன் நாமினேஷன்.. உண்மையை உளறிய பாலா.. இந்த வாரம் கன்ஃபார்மான அந்த மூன்று பேர்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் வாரம் தோறும் திங்கள் கிழமைகளில் நாமினேஷன் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் திங்கள் கிழமையான இன்று பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஓபன் நாமினேஷன் நடைபெறுவது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.

ஆரியை நாமினேட் செய்ய முடியாது

ஆரியை நாமினேட் செய்ய முடியாது


இன்றைய புரமோவில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் லிவிங் ஏரியாவில் அமர்ந்துள்ளனர். அப்போது பேசும் பிக்பாஸ், ஆரி பிக்பாஸ் வீட்டின் கேப்டன் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது என கூறுகிறர்.

புதுசா யோசிக்கணுமா?

புதுசா யோசிக்கணுமா?


இதனைக் கேட்ட பாலாஜி, ச்சே.. 12 வாரமா இதை வச்சுதானே ஓட்டிட்டு இருந்தேன். இப்போ புதுசா ஒரு ஆப்ஷன யோசிக்கணுமா என்று கேட்கிறார். பாலாஜி பேசுவதை கேட்டு வழக்கம்போல சிரிக்கிறார் ஆரி.

ரம்யா எதிர்க்கட்சி

ரம்யா எதிர்க்கட்சி

தொடர்ந்து பிளாஸ்மா முன்பு வரும் ரம்யா, நான் கேபி மற்றும் ஆஜித்தை நாமினேட் செய்த லெஸ் காம்பிடிட்டிவ் என்று கூறுகிறார். தொடர்ந்து வரும் ரியோ ரம்யாவை நாமினேட் செய்கிறார். காரணமாக அவரை எதிர்க்கட்சி என்று கூறுகிறார்.

பொட்டென்ஷியலை காட்டவில்லை

பொட்டென்ஷியலை காட்டவில்லை

அவரை தொடர்ந்து வரும் சோம், ஆஜித்தையும் ஷிவானியையும் நாமினேட் செய்கிறார். அவர்கள் இருவரும் இன்னும் ஃபுல் பொட்டென்ஷனையும் காட்டவில்லை என்று கூறுகிறார்.

என்ன நினைக்கிறார்கள்?

என்ன நினைக்கிறார்கள்?

அடுத்து வரும் கேபி, ஆஜித்தையும் ஷிவானியையும் நாமினேட் செய்கிறார். மேலும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றே தெரியவில்லை என காரணம் கூறுகிறார்.

சிரித்த ஷிவானி

சிரித்த ஷிவானி

அடுத்து வரும் ஷிவானி, ஆஜித் மற்றும் கேபியை நாமினேட் செய்கிறார். அதற்கு காரணமாக அவர்கள் இருவரும் லெஸ் இன்வால்வ்டா இருக்காங்க என்று கூறிவிட்டு சிரித்தப்படியே செல்கிறார் ஷிவானி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X