சவரக்கத்தி, கலகலப்பு 2, சொல்லிவிடவா.... வெள்ளிக்கிழமை ஸ்பெஷல்!

By Shankar

சென்னை: இன்று வெள்ளிக்கிழமை மூன்று புதிய படங்கள் வெளியாகின்றன. அவை கலகலப்பு 2, சவரக்கத்தி, சொல்லிவிடவா.

சவரக்கத்தி

சவரக்கத்தி

சவரக்கத்தி படத்தில் மிஷ்கின், ராம் மற்றும் பூர்ணா நடித்துள்ளனர். ஜிஆர் ஆதித்யா இயக்கியுள்ளார். ஒரு ரவுடி, ஒரு பார்பர் இருவருக்குமான ஒரு நாள் மல்லுக்கட்டுதான் இந்தப் படம். படம் குறித்து நல்ல டாக் இருப்பதால், டீசன்டான ஓபனிங் கிடைத்துள்ளது.

கலகலப்பு 2

கலகலப்பு 2

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள கலகலப்பு 2 படம் இந்த வாரத்தின் ஸ்பெஷல். பொங்கல் படங்கள், அதன் பின்னர் வந்த படங்களையெல்லாம் இந்தப் படம் பின்னுக்குத் தள்ளிவிடும் என்கிறார்கள்.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேதரைன் தெரசா, நந்திதா, ரோபோ சங்கர், சிங்கம் புலி, சிங்கமுத்து, மனோபாலா என பெரிய பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. காமெடிக்கு கியாரண்டி உள்ள படம் என்பதால் இன்று முதல் காட்சிக்கு நல்ல ரெஸ்பான்ஸ்.

சொல்லிவிடவா

சொல்லிவிடவா

ஆக்ஷன் கிங் அர்ஜூன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சொல்லிவிடவா. தமிழ், கன்னடத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சந்தன் குமார் நாயகன். அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாதான் நாயகி. ஜாஸி கிப்ட் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X