உயிர் போய்விடும் என தெரிந்தும் ரிஸ்க் எடுத்த ஹீரோ

By Siva

Recommended Video

உயிர் போய்விடும் என தெரிந்தும் ரிஸ்க் எடுத்த ஹீரோ- வீடியோ

லாஸ் ஏஞ்சல்ஸ்: மிஷன் இம்பாசிபிள் படத்திற்காக டாம் க்ரூஸ் பெரிய ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.

டாம் க்ரூஸ் நடித்த மிஷன் இம்பாசிபிள் - ஃபால்அவுட் ஹாலிவுட் படம் பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் 6வது படமான இதில் டாம் குரூஸ் ரொம்பவே ரிஸ்க் எடுத்துள்ளார்.

Tom Cruise risks his life for Mission Impossible- Fallout

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போட மறுத்து தானே நடித்துள்ளார். மலைப்பகுதியில் ஹெலிகாப்டரை அவரே ஓட்டி ஸ்டண்ட் செய்துள்ளார். ஹெலிகாப்டரை இயக்கும் உரிமம் பெற 3 மாதங்களுக்கு தினமும் 8 மணிநேரம் பயிற்சி எடுக்க வேண்டும். ஆனால் க்ரூஸோ 6 வாரங்கள் தினமும் 16 மணிநேரம் பயிற்சி எடுத்து உரிமம் வாங்கியுள்ளார்.

கேமராவுக்கு முன்பு 25 ஆயிரம் அடியில் இருந்து ஹாலோ ஸ்கைடைவ் செய்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் டாம் க்ரூஸ். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த படப்பிடிப்பில் ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்தபோது மற்றொரு கட்டிடத்தின் சுவரில் மோதி க்ரூஸ் காயம் அடைந்தார்.

டாம் க்ரூஸ் ஆர்வத்துடன் ரிஸ்க் எடுத்து ஸ்டண்ட் காட்சிகளில் நடித்தது படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X