இது என்ன விஜய் படமா, ஊமை படமா?: தெலுங்கு மெர்சலை பார்த்து ரசிகர்கள் கொந்தளிப்பு #Adhirindhi #Mersal

By Siva

ஹைதராபாத்: மெர்சல் படத்தின் தெலுங்கு பதிப்பை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் வந்த ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. தெலுங்கு பதிப்பான அதிரிந்திக்கும் எதிர்ப்பு கிளம்பியது.

அக்டோபர் 27ம் தேதி வெளியாக வேண்டிய படம் பிரச்சனைகளால் நவம்பர் 9ம் தேதி ரிலீஸானது.

டிஜிட்டல் இந்தியா

டிஜிட்டல் இந்தியா

அதிரிந்தி படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் மியூட் செய்யப்பட்டுள்ளது. இது என்னடா ஊமைப்படம் பார்த்தது போன்று இருக்கு என்று ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர்.

டீசன்ட்

அதிரிந்தி டீசன்ட்டான படம்...படத்தில் மியூட் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வசனத்திற்கு மக்களே டப்பிங் கொடுத்தனர்

மியூட்

படத்தில் ஆங்காங்கே வசனங்கள் மியூட் செய்யப்பட்டதை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அரசு

நல்ல கருத்துடன் கூடிய படம். கிளைமாக்ஸை எதற்காக தெலுங்கு சென்சார் போர்டு மியூட் செய்தது என தெரியவில்லை? இதை செய்ததன் மூலம் அரசு செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது. #Adhirindhi #Mersal

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X