அடிதடி..காதல்.. பாசம்.. பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த முக்கிய சம்பவங்களை டாப் 5 பீட்ஸில் தொகுத்து வழங்கியுள்ளார் பிகே.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. கடந்த சீசன்களை காட்டிலும் சுவாரசியமாக செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த சம்வங்களை தொகுத்து வழங்கியுள்ளார் பிகே.

அதன்படி கடந்த வாரம் நாடா காடா டாஸ்க்கில் சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் சனம் ஷெட்டி இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து கூறியுள்ளார் பிகே. அதேபோல் பிக்பாஸ் வீட்டில் 18வது போட்டியாளராக சுசித்ரா பங்கேற்பது குறித்த தகவலையும் வழங்கியுள்ளார்.
பிக்பாஸில் பாலாஜிக்கும் கேபிக்கும் இடையே காதல் இருப்பதாக காட்டப்பட்ட புரமோ குறித்தும் கூறியுள்ளார் பிகே. மேலும் கேமரா முன்பு சுரேஷ் சக்கரவர்த்தி அடிக்கடி பேசி வருவதையும் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸில் கொளுத்தி போடும் சுரேஷ் சக்கரவர்த்தி கடைசி வரை நிகழ்ச்சியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருக்கிறார் பிகே.


Click it and Unblock the Notifications











