ஹீரோயின்களுக்கு போட்டியாக விஜேக்கள்?
Recommended Video

ஹீரோயின்களுக்கு போட்டியாக விஜேக்கள்?- வீடியோ
தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. இருக்கிற ஹீரோக்களும் நல்ல கதைகளாக செலக்ட் செய்யாமல் சம்பளம் கிடைச்சா போதும் என்று தேர்வு செய்கிறார்கள்.
ஆனால் ஹீரோயின்களாக புது புது வரவுகள் வருகின்றன. மலையாளத்தில் இருந்து ஹீரோயின்கள் அதிகமாக இறக்குமதி ஆனது போய் இப்போது தமிழ் நாட்டிலேயே ஹீரோயின்கள் உருவாகின்றனர்.

அப்படி உருவாக விஜே பணியை நல்ல வாய்ப்பாக கருதுகின்றனராம். அப்படி விஜேவாக இருந்த ப்ரியா பவானி சங்கர்தான் மேயாத மான் படத்தில் ஹீரோயின் ஆனார். அதில் அவருக்கு கிடைத்த வரவேற்பின் விளைவாக அதேபோல் சில விஜேக்களும் தங்களை விதம் விதமாக ஃபோட்டோ ஷூட் எடுத்து அலைய விடுகிறார்கள்.
இது முன்னணி நடிகைகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
Comments


Click it and Unblock the Notifications