நடிப்பு வேண்டாம்... மகளுக்கு தடா போட்ட உச்ச நடிகர்!
Recommended Video

காதலியை முதல்வராக்கி அழகு பார்த்த காதலன்...உச்சி குளிர்ந்த காதலி- வீடியோ
சென்னை: உச்ச நடிகர் தனது இளைய மகளின் நடிப்பு ஆசைக்கு தடா போட்டு விட்டாராம்.
உச்ச நடிகரின் இளைய மகள் விவாகரத்து பெற்றுவிட்டு தனியாக இருக்கிறார். அக்கா கணவரை வைத்து ஒரு படம் இயக்கியவர் அந்த படத்துக்காக கொடுத்த பேட்டிகளிலேயே தனக்கு நடிக்க நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயார் என்றும் சொன்னார்.

ஹீரோயினாக நடிக்கும் அழகும் உடல்வாகும் இருப்பதால் ஹீரோயின் வாய்ப்புகள் தேடி சென்றிருக்கின்றன. நடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தந்தையிடம் அட்வைஸ் கேட்க அவரோ 'இனி நடிக்க போனா செட் ஆகாது. டைரக்ஷன்ல கவனத்தை செலுத்து'என்று சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து இயக்கத்தோடு படங்கள் தயாரிக்கவும் திட்டமிட்டிருக்கிறாராம் மகள். அதற்கு இன்னும் அப்பாவிடம் அனுமதி கேட்கவில்லை.
கேட்டாலும் வேண்டாம்னு தான் சொல்வார்!
Comments


Click it and Unblock the Notifications