விஜய் ரசிகர்களுக்கு ஒன்னு இல்ல, இரண்டு இல்ல 3 ட்ரீட் #HBDThalapathiVIJAY

By Siva

Recommended Video

மாஸ் தலைப்புடன் வந்த சர்கார்- வீடியோ

சென்னை: விஜய் பிறந்தநாளுக்கு ஒன்று அல்ல இரண்டு அல்ல மூன்று ட்ரீட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.

தளபதி விஜய்யின் 44வது பிறந்தநாள் இன்று. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியான நிலையில் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாட விரும்பவில்லை. தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ட்ரீட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.

சர்கார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டனர். தலைப்பு மட்டும் அல்ல ஃபர்ஸ்ட் லுக்கும் மாஸாக உள்ளது.

பிறந்தநாள்

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ஒரு போஸ்டரை வெளியிட்டனர். அந்த போஸ்டரில் காரில் அமர்ந்து மடியில் லேப்டாப்பை வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

மாஸ்

மூன்றாவதாக ஒரு போஸ்டரும் வைரலாகியுள்ளது. விஜய் கெத்தாக நின்று கொண்டிருக்கும் அந்த போஸ்டர் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அந்த போஸ்டர்களை வைத்தே விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.

மாஸ்

சர்கார் போஸ்டர்கள் கிளாஸ், மாஸ், தெறி, வேற லெவல் என்று ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X