»   »  வழக்கமான கோஷ்டியை கழற்றிவிட்டுட்டு வேறு ஒரு ஆளுடன் அமெரிக்கா பறந்த த்ரிஷா

வழக்கமான கோஷ்டியை கழற்றிவிட்டுட்டு வேறு ஒரு ஆளுடன் அமெரிக்கா பறந்த த்ரிஷா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்ட த்ரிஷா ஓய்வு எடுக்க தனது தாயுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.

நயன்தாராவை போன்று த்ரிஷாவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவருக்கு ஏற்ற பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அதனால் அவர் தொடர்ந்து பிசியாக உள்ளார்.

மோகினி

மோகினி

மோகினி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 ஆகிய மூன்று படங்களில் நடித்து முடித்துள்ளார் த்ரிஷா. ஓய்வில்லாமல் உழைத்ததால் குட்டி பிரேக் எடுக்க முடிவு செய்தார் அவர்.

அமெரிக்கா

அமெரிக்கா

ஓய்வு எடுக்க த்ரிஷா அமெரிக்கா கிளம்பிச் சென்றுள்ளார். வழக்கமாக தனது தோழிகள் பட்டாளத்துடன் செல்லும் அவர் இம்முறை தனது தாய் உமாவுடன் சென்றுள்ளார்.

த்ரிஷா

அமெரிக்கா செல்லும்போது விமானத்தில் தனது அம்மா எடுத்த செல்ஃபியை த்ரிஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

நியூயார்க்

நியூயார்க்

த்ரிஷா நியூயார்க் சென்றுள்ளார். அதன் பிறகு மயாமி, புளோரிடா ஆகிய இடங்களுக்கு செல்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. திரும்பி வந்ததும் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறார்.

English summary
Trisha has gone to the USA for vacation after completing three movies namely Mohini, Garjanai and Sathuranga Vettai 2.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos